• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! மறுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு தொடர்ந்த வழக்கை பெரியகருப்பன் திரும்ப பெற்றார்.
    Author By Nila Thu, 23 Jul 2026 12:43:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-periyakaruppan-case

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற சமீபத்திய தேர்தலில், திமுக வேட்பாளர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளுடன் வெற்றி பெற்ற நிலையில், பெரியகருப்பன் 83,364 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

    இந்த மிக நெருக்கமான தோல்வி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பெரியகருப்பன் தரப்பில் முதலில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட ஒரு தபால் வாக்கு, தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது. அந்த வாக்கு தனது தொகுதிக்கு சேர்க்கப்பட வேண்டும் என்றும், அதுவரை வெற்றியாளரின் சட்டசபை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    case

    இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கின் போது, தேர்தல் ஆணையத்தின் நடைமுறை மற்றும் புகாருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது. மனுதாரர் தரப்பில், அந்த தபால் வாக்கு சரியாகக் கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தால் இரு வேட்பாளர்களும் சம வாக்குகளைப் பெற்றிருப்பர் என்றும், அப்போது குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டிருக்கக் கூடும் என்றும் வாதிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகளையும் பிறப்பித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் தொடர்புடைய மனுக்கள் வந்தன.

    இதையும் படிங்க: பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    இந்த நிலையில், தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை, திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் திரும்பப் பெற்றார். திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெரியகருப்பன், அத்தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவாச சேதுபதி வெற்றியை எதிர்த்து தற்போது தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளதால் ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளார். 

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் நில அபகரிப்பு வழக்கு..! MR விஜயபாஸ்கர் ஆஜர்... துருவி துருவி விசாரணை..!

    மேலும் படிங்க
    நீட் எதிர்ப்பு போராட்டம் புரட்சியாக மாறும்: சென்னை உயர்நீதிமன்ற வாசலில் வைகோ அதிரடி!

    நீட் எதிர்ப்பு போராட்டம் புரட்சியாக மாறும்: சென்னை உயர்நீதிமன்ற வாசலில் வைகோ அதிரடி!

    தமிழ்நாடு
    குதிரை பேர வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..! நிபந்தனைகள் விதிப்பு..!!

    குதிரை பேர வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..! நிபந்தனைகள் விதிப்பு..!!

    தமிழ்நாடு
    “குவாரிகளில் இனி இது கட்டாயம்...” - கனிம வள கொள்ளைக்கு செக் வைத்த அமைச்சர்...!

    “குவாரிகளில் இனி இது கட்டாயம்...” - கனிம வள கொள்ளைக்கு செக் வைத்த அமைச்சர்...!

    அரசியல்
    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ஆளுநர் பங்கேற்கும் விழாவில் நெல்லை பல்கலைக்கழகத்தின் புதிய நடைமுறை!

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ஆளுநர் பங்கேற்கும் விழாவில் நெல்லை பல்கலைக்கழகத்தின் புதிய நடைமுறை!

    தமிழ்நாடு
    எல்லா மனஸ்தாபங்களும் விரைவில் சரியாகி விடும்!! அதிமுக நிர்வாகிகளுக்கு தெம்பூட்டிய எடப்பாடி பழனிசாமி!

    எல்லா மனஸ்தாபங்களும் விரைவில் சரியாகி விடும்!! அதிமுக நிர்வாகிகளுக்கு தெம்பூட்டிய எடப்பாடி பழனிசாமி!

    அரசியல்
    நீட் விவகாரத்தில் பா. ரஞ்சித் – வெற்றிமாறன் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி..!! சமூக வலைதளங்களில் தீவிரமான கருத்து மோதல்..!

    நீட் விவகாரத்தில் பா. ரஞ்சித் – வெற்றிமாறன் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி..!! சமூக வலைதளங்களில் தீவிரமான கருத்து மோதல்..!

    சினிமா

    செய்திகள்

    நீட் எதிர்ப்பு போராட்டம் புரட்சியாக மாறும்: சென்னை உயர்நீதிமன்ற வாசலில் வைகோ அதிரடி!

    நீட் எதிர்ப்பு போராட்டம் புரட்சியாக மாறும்: சென்னை உயர்நீதிமன்ற வாசலில் வைகோ அதிரடி!

    தமிழ்நாடு
    குதிரை பேர வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..! நிபந்தனைகள் விதிப்பு..!!

    குதிரை பேர வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..! நிபந்தனைகள் விதிப்பு..!!

    தமிழ்நாடு
    “குவாரிகளில் இனி இது கட்டாயம்...” - கனிம வள கொள்ளைக்கு செக் வைத்த அமைச்சர்...!

    “குவாரிகளில் இனி இது கட்டாயம்...” - கனிம வள கொள்ளைக்கு செக் வைத்த அமைச்சர்...!

    அரசியல்
    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ஆளுநர் பங்கேற்கும் விழாவில் நெல்லை பல்கலைக்கழகத்தின் புதிய நடைமுறை!

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ஆளுநர் பங்கேற்கும் விழாவில் நெல்லை பல்கலைக்கழகத்தின் புதிய நடைமுறை!

    தமிழ்நாடு
    எல்லா மனஸ்தாபங்களும் விரைவில் சரியாகி விடும்!! அதிமுக நிர்வாகிகளுக்கு தெம்பூட்டிய எடப்பாடி பழனிசாமி!

    எல்லா மனஸ்தாபங்களும் விரைவில் சரியாகி விடும்!! அதிமுக நிர்வாகிகளுக்கு தெம்பூட்டிய எடப்பாடி பழனிசாமி!

    அரசியல்
    மீண்டும் தலைதுாக்கும் சிமி பயங்கரவாத அமைப்பு! தமிழகத்தில் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை! ஊடுருவல் குற்றச்சாட்டு!

    மீண்டும் தலைதுாக்கும் சிமி பயங்கரவாத அமைப்பு! தமிழகத்தில் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை! ஊடுருவல் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share