• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண்களே ரெடியா??... ரூ.5000 மட்டுமில்ல அடுத்தடுத்து காத்திருக்கும் ஜாக்பாட்... திமுகவின் மெகா திட்டம்...!

    இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் இறுதி பட்டியல் சட்டமன்ற தேர்தலையே புரட்டிப்போடக்கூடிய மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Mon, 23 Feb 2026 16:59:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Planned Magalir scheme for election 2026

    வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணி, அதிமுக + பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதனால் தமிழக தேர்தல் களம் இப்போதே கனலாய் தகிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக 4 கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி வீசி வரும் நிலையில், இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் இறுதி பட்டியல் சட்டமன்ற தேர்தலையே புரட்டிப்போடக்கூடிய மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. 

    இன்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 ஆகவும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 7,617 ஆகவும் உள்ளது. அதாவது ஆண் வேட்பாளர்களை விட பெண் வேட்பாளர்களே அதிகமுள்ளனர். 

    எனவே இந்த தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்த போவது பெண் வாக்காளர்கள் தான். இனி வரும் நாட்களில் பெண்களை குறி வைத்து அரசியல் கட்சியினர் பல வாக்குறுதிகளை அள்ளிவீச போகின்றனர் எனக்கூறப்படுகிறது. ஏற்கனவே ஆளும் திமுக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்காக ரூ.3000 மற்றும் கோடை கால சிறப்பு தொகையாக ரூ.2000 என மொத்தமாக மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் கணக்குகளில் 5000 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்துள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத் தொகை 1000 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: COPY, PASTE அரசியல் அதிமுகவின் வாடிக்கை... இபிஎஸ்-ஐ பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்.!!

    மற்றொருபுறம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ குலவிளக்கு என்ற திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.2000 வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதற்கு முன்னதாக பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள மாநாடு ஒன்றில் மகளிருக்கு ரூ.10000 என்ற பீகார் பார்முலா திட்டத்தை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    இதனால் முந்திக்கொண்ட முதலைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் சுய உதவிகுழு கடன்கள் தள்ளுபடி, பெண்களுக்கு தொழில் தொடங்க சிறப்பு நிதி போன்ற அதிரடி அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியில் சேர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு தொழில் தொடங்க சிறப்பு நிதி என்ற திட்டத்தின் கீழ் மகளிருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது. மகளிர் வாக்குகளை அதிக அளவில் பெற்றால் மட்டுமே வெற்றி என்பதால், ஏற்கனவே மகளிர் தொடர்பான பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு, இந்த தேர்தல் வாக்குறுதிக்காக புதிதாக என்னென்ன திட்டங்களை அறிவிக்கலாம் என தீவிரமாக யோசித்து வருகிறதாம். 

    இதையும் படிங்க: கல்லாப்பெட்டி கூட்டணி... சொத்து விவரத்தை வெளியிட தயாரா? விஜய் கேள்வி..!!

    மேலும் படிங்க
    இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

    இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    நிதி இல்லை என கூறி 328 பேராசிரியர்கள் பணிநீக்கம்! திமுக அரசை சாடும் அண்ணாமலை!

    நிதி இல்லை என கூறி 328 பேராசிரியர்கள் பணிநீக்கம்! திமுக அரசை சாடும் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    கொலைகாரன கொலைகாரன் தான் சொல்லுவாங்க... விஜயை விளாசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்..!!

    கொலைகாரன கொலைகாரன் தான் சொல்லுவாங்க... விஜயை விளாசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்..!!

    தமிழ்நாடு
    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    இந்தியா
    வேலூரில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... சுத்தி வளைச்சி எங்க வர்றாருன்னு கவனிச்சீங்களா??

    வேலூரில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... சுத்தி வளைச்சி எங்க வர்றாருன்னு கவனிச்சீங்களா??

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share