• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING விடாது கொட்டும் அடை மழை... இந்த 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

    கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
    Author By Amaravathi Thu, 22 Oct 2026 07:08:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    due-to-heavy-rain-3-district-school-leave-H9868R

    வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. அக்டோபர் 21 முதல் 25 வரை தமிழகத்தின் சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், அக்டோபர் 21 முதல் 26 வரை இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது வானிலைத் துறையின் எச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று இரவு முதல் மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல்,தக்கலை, குலசேகரம் உட்பட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

    இந்த மழை இன்று  காலையும் நீடித்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

    நேற்று இரவிலிருந்து கனமழையானது நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வந்தது. அதனால் நெல்லை நகர் பகுதிகளான வண்ணாரப்பேட்டை ஜங்ஷன் கொக்கிரகுளம் பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையானது அதிகமாக பெய்த நிலையில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. 

    நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதேபோல் தென்காசி, திருப்பத்தூர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

     

     

     

    மேலும் படிங்க
    தொடரும் வேட்டை..! சிவகங்கை ரவுடி கொலை விவகாரம்.. மேலும் 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தொடரும் வேட்டை..! சிவகங்கை ரவுடி கொலை விவகாரம்.. மேலும் 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    தமிழக பாஜவில் நிர்வாக மாற்றம்? புதிய பதவி உருவாக்க திட்டம்? டெல்லி மேலிடம் பரிசீலிக்கும் அடுத்த நகர்வு!

    தமிழக பாஜவில் நிர்வாக மாற்றம்? புதிய பதவி உருவாக்க திட்டம்? டெல்லி மேலிடம் பரிசீலிக்கும் அடுத்த நகர்வு!

    அரசியல்
    “முடியவே முடியாது சார்”..!! டிரம்ப் வைத்த கோரிக்கை.. அதிரடியாக மறுப்பு தெரிவித்த சுந்தர் பிச்சை!!

    “முடியவே முடியாது சார்”..!! டிரம்ப் வைத்த கோரிக்கை.. அதிரடியாக மறுப்பு தெரிவித்த சுந்தர் பிச்சை!!

    உலகம்
    பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது..!! குடும்பங்கள் கொண்டாடும் ஃபேமிலி என்டர்டெய்னருக்கு தயாராகுங்க..!

    பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது..!! குடும்பங்கள் கொண்டாடும் ஃபேமிலி என்டர்டெய்னருக்கு தயாராகுங்க..!

    சினிமா
    இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா?... விஜய் அரசை வெளுத்து வாங்கிய திமுக எம்.பி. கனிமொழி...!

    இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா?... விஜய் அரசை வெளுத்து வாங்கிய திமுக எம்.பி. கனிமொழி...!

    அரசியல்
    உலகை அதிரவைத்த சைபர் அட்டாக்..!! PHP முதல் eMudhra வரை.. அடுத்தடுத்து அம்பலமான பாதிப்புகள்!!

    உலகை அதிரவைத்த சைபர் அட்டாக்..!! PHP முதல் eMudhra வரை.. அடுத்தடுத்து அம்பலமான பாதிப்புகள்!!

    உலகம்

    செய்திகள்

    தொடரும் வேட்டை..! சிவகங்கை ரவுடி கொலை விவகாரம்.. மேலும் 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தொடரும் வேட்டை..! சிவகங்கை ரவுடி கொலை விவகாரம்.. மேலும் 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    தமிழக பாஜவில் நிர்வாக மாற்றம்? புதிய பதவி உருவாக்க திட்டம்? டெல்லி மேலிடம் பரிசீலிக்கும் அடுத்த நகர்வு!

    தமிழக பாஜவில் நிர்வாக மாற்றம்? புதிய பதவி உருவாக்க திட்டம்? டெல்லி மேலிடம் பரிசீலிக்கும் அடுத்த நகர்வு!

    அரசியல்
    “முடியவே முடியாது சார்”..!! டிரம்ப் வைத்த கோரிக்கை.. அதிரடியாக மறுப்பு தெரிவித்த சுந்தர் பிச்சை!!

    “முடியவே முடியாது சார்”..!! டிரம்ப் வைத்த கோரிக்கை.. அதிரடியாக மறுப்பு தெரிவித்த சுந்தர் பிச்சை!!

    உலகம்
    இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா?... விஜய் அரசை வெளுத்து வாங்கிய திமுக எம்.பி. கனிமொழி...!

    இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா?... விஜய் அரசை வெளுத்து வாங்கிய திமுக எம்.பி. கனிமொழி...!

    அரசியல்
    உலகை அதிரவைத்த சைபர் அட்டாக்..!! PHP முதல் eMudhra வரை.. அடுத்தடுத்து அம்பலமான பாதிப்புகள்!!

    உலகை அதிரவைத்த சைபர் அட்டாக்..!! PHP முதல் eMudhra வரை.. அடுத்தடுத்து அம்பலமான பாதிப்புகள்!!

    உலகம்
    தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு?! முன்னாள் அமைச்சர் மனைவிக்கு சிக்கல்? புதிய ஆதாரம் குறித்து போலீசார் ஆய்வு!

    தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு?! முன்னாள் அமைச்சர் மனைவிக்கு சிக்கல்? புதிய ஆதாரம் குறித்து போலீசார் ஆய்வு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share