• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, January 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை... நாளை அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு...!

    கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
    Author By Amaravathi Mon, 01 Dec 2025 19:00:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Due to heavy rain anna university exam postponed

    நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் - புதுவை  கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல் , நேற்று 1730 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது  வடக்கு  திசையில் மெதுவாக நகர்ந்து,  இன்று காலை நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் - வடதமிழகம் - புதுவை  - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு  கிழக்கு - தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு  வடகிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு - தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அப்பொழுது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து  வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது.

    இது, சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார். 

    இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்   பெய்யக்கூடும் என்றும், வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45  முதல் 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தொடரும் என்பதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    அதன் தொடர்ச்சியாக தற்போது, அண்ணா பல்கலைக்கழ்கம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர பிற மாவட்டங்களில் தேர்வுகள் நடைபெறும் என்றும்,  தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும் படிங்க
    சிம்புவின் படம் குறித்து விமர்சனம் வைத்த சிவகார்த்திகேயன்..! ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்..!

    சிம்புவின் படம் குறித்து விமர்சனம் வைத்த சிவகார்த்திகேயன்..! ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்..!

    சினிமா
    இன்ஸ்டாகிராமில் விற்கப்பட்ட துப்பாக்கி!! திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது! நெல்லையில் பரபரப்பு!

    இன்ஸ்டாகிராமில் விற்கப்பட்ட துப்பாக்கி!! திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது! நெல்லையில் பரபரப்பு!

    குற்றம்
    சிபிஐ கேட்டதே TVK தான்..! விஜயை சுற்றி அரசியல்..!! ஆனா அதை செய்யறது?..தமிழிசை பளிச் பேட்டி..!

    சிபிஐ கேட்டதே TVK தான்..! விஜயை சுற்றி அரசியல்..!! ஆனா அதை செய்யறது?..தமிழிசை பளிச் பேட்டி..!

    தமிழ்நாடு
    தப்பா சொத்து சேத்திருந்தா பறிமுதல் பண்ணட்டும்! சொத்துக்குவிப்பு வழக்கு! ஐ.பெரியசாமி சவால்!!

    தப்பா சொத்து சேத்திருந்தா பறிமுதல் பண்ணட்டும்! சொத்துக்குவிப்பு வழக்கு! ஐ.பெரியசாமி சவால்!!

    அரசியல்
    சொன்னபடி பிப்., 12ல் தேர்தல் நடக்கும்!! வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு!! அதிகரிக்கும் பதற்றம்!

    சொன்னபடி பிப்., 12ல் தேர்தல் நடக்கும்!! வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு!! அதிகரிக்கும் பதற்றம்!

    உலகம்
    இன்னும் அடங்கல. ! SOUND-ஆ போடுற?.. சைலன்ஸர்களை ஜேசிபி வைத்து நசுக்கிய டிராபிக் போலீஸ்..!

    இன்னும் அடங்கல. ! SOUND-ஆ போடுற?.. சைலன்ஸர்களை ஜேசிபி வைத்து நசுக்கிய டிராபிக் போலீஸ்..!

    இந்தியா

    செய்திகள்

    ஈரானை தொட்டால் பேரழிவு நிச்சயம்!! அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா! புடின் vs ட்ரம்ப்!

    ஈரானை தொட்டால் பேரழிவு நிச்சயம்!! அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா! புடின் vs ட்ரம்ப்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share