• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING விடிந்ததுமே பேரிடி... 3வது நாளாக முற்றிலும் முடக்கம்... சென்னைக்கு கடும் பாதிப்பு...!

    சென்னைக்கு வந்து செல்லும் 36 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.
    Author By Amaravathi Mon, 02 Mar 2026 09:12:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Due to iran war chennai airport cancelled 36 flights

    சென்னையில் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்களானது தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேற்காசிய நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் எதிரொலியாக சென்னையிலிருந்து மூன்றாவது நாளாக விமான போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

     சென்னைக்கு வந்து செல்லும் 36 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. பிரிட்டன் அமெரிக்காவிலிருந்து வரும் விமானங்கள் மாற்று வழியில் இயக்கம் என்றும் தகவலானது வெளியாகி இருக்கிறது. 

    ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலை தொடுத்து வருவதால் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் துபாய், கத்தார், அபுதாபி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதலையும் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னையிலிருந்து மூன்றாவது நாளாக விமான போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.  ஈரானை நோக்கி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தக்கூடிய யுத்தம் என்பது தீவிரம் அடைந்திருக்கின்றது. பல்வேறு வகையான ஏவுகணைகளை செலுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்ன. இந்த மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வரக்கூடிய நிலையில், மூன்றாவது நாளாக உலகளவில் விமான போக்குவருத்து பாதிக்கப்பட்டிருக்கின்றது.

    இதையும் படிங்க: என்னாச்சு..?? - ஹெச்.ராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... ICU-வில் தீவிர சிகிச்சை...!

    சென்னையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லக்கூடிய பல்வேறு விமானங்களின் சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து செல்லக்கூடிய 36 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலிருந்து வரக்கூடிய விமானங்கள் வளைகுடா நாட்டினுடைய வான்வெளியைப் பயன்படுத்தாமல் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் தொடுத்து வரக்கூடிய நிலையில்போர் பதற்றம் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டே இருக்கின்றது. அதன் அடிப்படையில் வளைகுடா நாடுகளான மேற்காசிய பகுதியிலே அமெரிக்க ராணுவ நிலைகள் மற்றும் இஸ்ரேல் நாட்டினுடைய பகுதிகள் மீதும் ஈரானும் பதில் தாக்குதலை தொடுத்து வருகின்றது. 

    இந்தியர்கள் அதிகம் வாழக்கூடிய வளைகுட நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கின்றது. துபாய், கத்தார், அபுதாபி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து ஈரான் தொடர்ச்சியான தாக்குதலை நடத்துகின்றது. ஈரானினுடைய தாக்குதல் காரணமாக துபாய், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடைய வான்வெளிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஈரான் தாக்குதல் எதிரொலி காரணமாக வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால் வளைகுடா நாடுகளுக்கான விமான போக்குவரத்து மீண்டும் ஒருமுறை முடங்கி இருக்கின்றது. 

    சென்னையை பொறுத்தவரை துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் செல்லக்கூடிய 18 விமானங்களும் அங்கிருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்களும்  ரத்தாகி இருக்கின்றன. வளைகுடா நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்து செல்லக்கூடிய விமானங்களின் சேவை மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. எனவே சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகின்றது நிறைய பேர் தமிழகத்தில் இருந்து பயணம் செய்யக்கூடியவர்கள் வளைகுடா நாடுகளுக்கு தான் செல்வார்கள். கேரள மக்கள் கூட பெரும்பாலும் சென்னையை பயன்படுத்தி வளைகுடா நாடுகளுக்கு செல்லக்கூடியவர்களும் இருக்கின்றார்கள். எனவே வலைகுடா நாடுகளுக்கான விமான போக்குவரத்து சென்னையில் இருந்து பாதிக்கப்பட்டிருக்கின்றது. 

    வளைகுடா நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வரக்கூடிய 18 விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லக்கூடிய 18 விமானங்கள் என மொத்தம் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலே துபாய் என்பது முக்கியமான ஒரு வான்வெளியாக இருக்கும். துபாய் மிகப்பெரிய விமான நிலையங்களை கொண்டிருக்கக்கூடிய பகுதி. அங்கிருந்துதான் கிழக்கு மேற்கு நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து திசை மாற்றம் செய்யப்படும். ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக துபாய் வான்வெளி மூடப்பட்டிருப்பதால் பெரும்பாலான விமான சேவை முடக்கப்பட்டிருக்கின்றது. 
    ஈரானினுடைய ஏவுகணைகள் துபாய் விமான நிலையத்தை குறி வைத்திருக்கின்றன என்ற தகவல் வெளியாகி வருவதால் சர்வதேச அளவிலான பயணிகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியை பயன்படுத்தாமல் மாற்று வான்வழியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் இழுபறி... விடிந்ததுமே இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...!

    மேலும் படிங்க
    "கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்காக அமையட்டும்": மாணவர்களுக்கு தமிழக  ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அறிவுரை!

    "கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்காக அமையட்டும்": மாணவர்களுக்கு தமிழக  ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அறிவுரை!

    தமிழ்நாடு
    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    "உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்": தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக மே தின வாழ்த்து!

    "உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்": தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக மே தின வாழ்த்து!

    தமிழ்நாடு
    இளசுகளை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! “போகி” திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

    இளசுகளை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! “போகி” திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

    சினிமா
    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    இனி தப்பிக்க முடியாது..! நீட் தேர்வு மோசடிகளை முறியடிக்க களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு!

    இனி தப்பிக்க முடியாது..! நீட் தேர்வு மோசடிகளை முறியடிக்க களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு!

    இந்தியா

    செய்திகள்

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    தமிழ்நாடு
    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    இந்தியா
    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    இந்தியா
    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share