• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் முக்கிய புள்ளியின் வீட்டை சுத்துப்போட்ட ED... 10க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை...!

    சென்னையில் பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது அதிகாலை முதலே தொடர்ந்து வருகிறது.
    Author By Amaravathi Tue, 02 Sep 2025 11:44:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ED Raid at chennai business man house

    சென்னை புரசைவாக்கத்தில் அமலாக்கத்ததுறை அதிகாரிகள் எட்டு பேர் இரண்டு வாகனங்களில் காலை 7:30 மணி முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக துப்பாக்கி ஏந்திய நான்கு போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது அதிகாலை முதலே தொடர்ந்து வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 

    மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் அரவிந்த் என்பவரது வீட்டில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இவர்  மும்பையில் மருந்து நிறுவனம் நடத்தி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இவரது ஆடிட்டராக பணியாற்றி வந்த விஜயராகவன் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். விஜயராகவன் இறப்பு தகவல் தெரிய வந்ததும் அவரை சுற்றி விசாரணை நடத்த வந்திருந்த அமலாக்கத்ததுறை அதிகாரிகள் உடனடியாக, அந்த சோதனையை நிறுத்தி திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் அரவிந்திற்குச் சொந்தமான இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தொழிலதிபர் அரவிந்த் சேட்வீட்டில் துப்பாக்கி எந்திய நான்கு காவலர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதோடு அரவிந்த் பைனான்சியர் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

    இதையும் படிங்க: ED வளையத்திற்குள் புதிதாக 3 திமுக அமைச்சர்கள்... திமுகவை சுத்துப்போட்டு கட்டிப்போட பார்க்கும் பாஜக...!

    முதற்கட்ட தகவலின் படி சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் நிதி முறைக்கேடு தொடர்பாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சோதனை சென்னையில் ஒரே நேரத்தில் கே.கே.நகர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில்,  அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு கைப்பற்ற ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்களை வெளியிடும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அமலாக்கத்துறை ரெய்டு... திமுக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் கொடுத்த முக்கிய ஆலோசனை...!

    மேலும் படிங்க
    இலங்கையை வீழ்த்திய இந்திய

    இலங்கையை வீழ்த்திய இந்திய 'ஏ' அணி: இந்தியா - இலங்கை - ஆப்கானிஸ்தான் தொடரில் இந்திய வீரர்கள் சாதனை!

    கிரிக்கெட்
    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    தமிழ்நாடு
    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share