• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “வாய் மட்டும் தான் வேலை செய்யுது மத்தது எல்லாம்"..! விஜயை பங்கமாய் கலாய்த்த இபிஎஸ்..!!

    சிறையில் இருந்து கைதிகள் தப்பும் விவகாரத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Sat, 31 Oct 2026 12:21:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi palanisamy admk about tvk

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மத்திய சிறையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடிய சம்பவம் குறித்து கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஆட்சியில் சிறைக் கைதிகள் தப்பிச் செல்வது இதுவரை கேள்விப்படாத கொடுமையாக மாறிவிட்டதாகவும், அது சின்னத்திரை சீரியல் போலத் தொடர்கதையாக ஆகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    வெற்றி ஆட்சி சாதனை மலரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் கடத்தல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கடன்கள் ஆகியவற்றுடன் இதுவும் முக்கியத் தலைப்பாகச் சேர்க்கப்படலாம் என்று அவர் கூறினார். தேனி, புழல், சேலம் என ஒவ்வொரு முறையும் சிறைக் கைதிகள் தப்பி ஓடும்போது சிறைத்துறை பாதுகாப்பைப் பலப்படுத்துவதாகவும், கண்காணிப்புக் கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை நிறுத்துவதாகவும் அறிவிப்புகள் வெளியாவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    ADMK

    இன்று கூட சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே கோவை சிறையில் கைதி தப்பி ஓடிய கேவலம் அரங்கேறியுள்ளதாக அவர் விமர்சித்தார்.இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களைக் குறிப்பிட வேண்டுமானால், வாய் மட்டும்தான் வேலை செய்கிறது, மற்றவை எல்லாம் அப்படியே இருக்கிறது என்ற விஜய் நடித்த போக்கிரி படத்தின் நகைச்சுவை வசனமே பொருத்தமாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். கைதிகளால் சிறையில் இருந்து இவ்வளவு எளிதாகத் தப்பிக்க முடிவது எப்படி என்று கேள்வி எழுப்பிய அவர், இதுபோன்ற கடுங்குற்றவாளிகள் தப்பிச் சென்று மேலும் என்னென்ன குற்றங்களைச் செய்வார்கள் என்று நினைத்தாலே பதற்றமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தனுஷின் அரசியல் வருகைக்குப் பின்னால் பாஜக? எடப்பாடி கட்டுப்பாட்டில் இல்லாத அதிமுக! மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!!

    சிறைச்சாலையையே பாதுகாப்பாக வைக்க முடியாத நிலையில் இந்த ஆட்சி மக்களை எப்படிப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எவ்வாறு ஏற்படும் என்று அவர் கேள்வி எழுப்பினார். அதிகாரிகள் முழுக் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் தங்களது பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும், பணியில் மெத்தனமாகவோ கவனக்குறைவாகவோ செயல்படக்கூடாது என்று அறிக்கை மூலம் அறிவுறுத்தும் தவெக கூட்டணி அரசின் முதல்வர் ஜோசப் விஜய் எப்போது தனது அறிக்கையில் கூறியவாறு முதல்வர் பணிகளை மேற்கொள்ளப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து நிகழும் இந்தச் சிறைத் தப்பியோட்டச் சம்பவங்கள் ஆட்சியின் நிர்வாகத் திறனற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக அதிமுக தலைவர் வலியுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும், மக்களின் பாதுகாப்பு உணர்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: "BLACK TICKET"..! பழக்க தோஷத்துல வித்துடாதீங்க..! ஆவின் பொருட்கள் விலை உயர்வு.. EPS விளாசல் .!!

    மேலும் படிங்க
    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    தமிழ்நாடு
    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    இந்தியா
    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    தமிழ்நாடு
    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share