• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு... பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

    கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆசிரியர்களே மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கானஸ்கிரைப் ஆக தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Fri, 20 Feb 2026 11:31:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Education department important announcement for Scribes

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், எதிர்பாராத விபத்தால் பாதிக்கப்பட்டோர் ஒரு உதவியாளர் வழியாக தேர்வு எழுத அனுமதி உண்டு. அந்த வகையான உதவியாளர்கள் ஸ்கிரைப் என அழைக்கப்படுகின்றனர். இதுவரை பள்ளி ஆசிரியர்களே ஸ்கிரைப் ஆக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் கல்லூரி மாணவ, மாணவியர், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. 

    இந்த அறிவிப்பு வெளியானதும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு பதிலாக தன்னார்வலர்களால் தேர்வு எழுத முடியாது என்பது குறித்தும், இதனால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் எடுத்துரைத்த ஆசிரியர் அமைப்புகள், இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெறவேண்டுமென வலியுறுத்தின. 

    கற்பித்தலில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களே மாணவரின் வார்த்தையைக் கேட்டு கோர்வையாக எழுத முடியும். மாற்றுத்திறன் மாணவரின் வார்த்தை செயல்பாடு தன்னார்வலர்கள் புரியாது. எனவே கற்பித்தல் பணியில் உள்ள பாட சம்பந்தமான ஆசிரியர்களையே சொல்வதை எழுதுபவராக  பயன்படுத்த தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களின் தரப்பிலிருந்தும் வேண்டுகோள் மற்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 

    இதையும் படிங்க: உடனே செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துங்க... TVK மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு..!!!

    இந்த விவகாரத்தில் தேர்வு  துறை தனிக்கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை ஸ்கிரைப் மாணவர்களுக்காக தேர்வு எழுத ஆவண செய்து  தர வேண்டும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆசிரியர்களே மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கானஸ்கிரைப் ஆக தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “மார்ச் / ஏப்ரல் 2026 இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகளில் கடந்த ஆண்டினைப் போலவே அரசாணை (நிலை) எண் 54, பள்ளிக் கல்வி (பொது1) துறை, நாள் 29.02.2016 மற்றும் அரசாணை (நிலை) எண் 62, பள்ளிக் கல்வி (அ.தே) துறை, நாள் 25.03.2022 ஆகியவற்றைப் பின்பற்றியே சொல்வதை எழுதுபவர்கள் (Scribes) நியமிக்கப்பட உள்ளனர். எனவே, முந்தைய ஆண்டுகளைப் போல ஆசிரியர்களை சொல்வதை எழுதுபவர்களாக (Scribes) நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” 

    இதையும் படிங்க: கரூர், சேலம் உயிர்பலி இனி நடக்காது! வேலூருக்கு பக்கா ப்ளான்! தவெக விஜய் நிகழ்ச்சியில் முதல்முறை! 23-ல் பாருங்க!

    மேலும் படிங்க
    ராணுவத்தை காவிமயமாக்க வேண்டும்! ஆர்.எஸ்.எஸ். சர்ச்சை வீடியோ! மோகன் பகவத் பேசியது என்ன? உண்மை கண்டறியும் குழு தகவல்!

    ராணுவத்தை காவிமயமாக்க வேண்டும்! ஆர்.எஸ்.எஸ். சர்ச்சை வீடியோ! மோகன் பகவத் பேசியது என்ன? உண்மை கண்டறியும் குழு தகவல்!

    அரசியல்
    மாம்பழ சின்னத்துக்கு போட்டா போட்டி..!! ராமதாஸ் வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்..!!

    மாம்பழ சின்னத்துக்கு போட்டா போட்டி..!! ராமதாஸ் வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்..!!

    தமிழ்நாடு
    காங்கிரசை கழட்டிவிட்ட திருமா!! மார்க்சிஸ்டுடன் கைகோர்ப்பு! தமிழ்நாட்டில் உள்ளே! கேரளாவில் வெளியே!! அரசியல் லாஜிக்!

    காங்கிரசை கழட்டிவிட்ட திருமா!! மார்க்சிஸ்டுடன் கைகோர்ப்பு! தமிழ்நாட்டில் உள்ளே! கேரளாவில் வெளியே!! அரசியல் லாஜிக்!

    அரசியல்
    திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? முதல்ல உங்க கூட்டணிய பாருங்க... அதிமுகவுக்கு கனிமொழி பதிலடி..!!

    திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? முதல்ல உங்க கூட்டணிய பாருங்க... அதிமுகவுக்கு கனிமொழி பதிலடி..!!

    தமிழ்நாடு
    இப்போ என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்?! அமலாக்கத்துறை வளையத்தில் கே.என்.நேரு!! அண்ணாமலை விளாசல்!

    இப்போ என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்?! அமலாக்கத்துறை வளையத்தில் கே.என்.நேரு!! அண்ணாமலை விளாசல்!

    அரசியல்
    சதக்... சதக்...!! - டிவி சவுண்டை குறைக்கச் சொன்னது குத்தமா?... கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி...!!

    சதக்... சதக்...!! - டிவி சவுண்டை குறைக்கச் சொன்னது குத்தமா?... கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி...!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share