• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    55 ஆண்டு கால வரலாற்றிலேயே முதல் முறை... புதிய உச்சம் தொட்ட முட்டை விலை... எவ்வளவு தெரியுமா?

    22 நாட்களுக்குப் பிறகு முட்டை விலை அதிரடியாக உயர்ந்துள்ளது முட்டை பிரியர்களை ஷாக் ஆக்கியுள்ளது
    Author By Amaravathi Fri, 12 Dec 2025 19:30:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Egg price increased with in 55 years of tamilnadu history

     முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலை   ரூ.6.15 ஆக நிர்ணயம். 55 ஆண்டு கால தமிழ்நாடு கோழிப் பண்ணை வரலாற்றில் இதுவே முதல் முறை. 

    முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.6.10 ல்  இருந்து 5  காசுகள் உயர்த்தி  6 ரூபாய் 15  காசுகளாக ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (12-12-2025) மாலை அறிவித்துள்ளது.

    இந்த விலை நாளை (13-12-2025) காலை முதல் அமலுக்கு வருகிறது. முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 6.15 ஆக நிர்ணயக்கப்பட்டுளதால் 55 ஆண்டு கால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் மேலும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

    இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 2026ம் ஆண்டுக்கான ரேசன் கடை விடுமுறை நாட்கள் வெளியீடு!

    கடந்த 22 நாட்களாக முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நீடித்து வந்தது.
    இன்று ஒரே நாளில் 5 காசுகள் உயர்த்தி ரூ.6.15 ஆக நிர்ணயம் செய்ய பட்டுள்ளது.

    முட்டையின் நுகர்வும் , விற்பனையும் அதிகரித்துள்ளது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. மேலும் கோழித்தீவன மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. வழக்கமாக குளிர்காலம் தொடங்கியவுடனே விலை உயர்வது வாடிக்கையான ஒன்று. இதுவே விலை முட்டை விலை உயர்வு க்கு காரணம் மேலும் வரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளது என்கின்றனர் பண்ணையாளர்கள்.

    தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 6  கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

    மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தற்போது தினசரி  1 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக  அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கே.என்.நேரு துறையில் ஊழல், வாட்ஸ்அப் சாட்டில் 'பார்ட்டி ஃபண்ட்' ஆதாரம் வெளியீடு - அண்ணாமலை அதிரடி!

    மேலும் படிங்க
    கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதிய பைக்... சம்பவ இடத்திலேயே 2 பேர் துடிதுடித்து பலி...!

    கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதிய பைக்... சம்பவ இடத்திலேயே 2 பேர் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (10-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி ரீதியாக ஏற்றம்..!!

    இன்றைய ராசிபலன் (10-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி ரீதியாக ஏற்றம்..!!

    ஜோதிடம்
    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா

    செய்திகள்

    கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதிய பைக்... சம்பவ இடத்திலேயே 2 பேர் துடிதுடித்து பலி...!

    கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதிய பைக்... சம்பவ இடத்திலேயே 2 பேர் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு:

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share