• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் நேரத்தில் மோதல்..! திமுக - அதிமுகவினர் மீது வாணியம்பாடி போலீஸ் வழக்குப்பதிவு..!

    வாணியம்பாடியில் தேர்தல் நேரத்தில் மோதலில் ஈடுபட்டதாக கூறி திமுகவினர் மற்றும் அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
    Author By Nila Sat, 25 Apr 2026 10:24:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election admk dmk

    சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது மோதலில் ஈடுபட்ட திமுக மற்றும் அதிமுகவினர் மீது வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முழு மாநிலத்திலும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வந்தனர். காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிந்தது. தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்று வந்தது.

    2026

    பல தொகுதிகளில், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில், பெண் வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அதிக அளவில் பங்கேற்று வந்தனர். அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். மாலை 6:00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

    இதையும் படிங்க: விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் கள்ள ஓட்டு..? வெடிக்கும் பிரச்சனை..!

    இந்த நிலையில், வாணியம்பாடி தொகுதி வள்ளிப்பட்டு வாக்கு சாவடியில் மோதலில் ஈடுபட்ட திமுக மற்றும் அதிமுகவினரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது மோதலில் ஈடுபட்ட திமுக மற்றும் அதிமுகவினர் 19 பேர் மீது வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும் ஒரு சில வாக்குச்சாவடிகளை இதுபோன்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 194 வாக்குச்சாவடி மையத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் உடன் சென்ற திமுகவினருக்கும் அப்பகுதியில் இருந்த அதிமுக முன்னாள் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் உடன் இருந்த அதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுகவை சேர்ந்த 11 பேர் மீதும், திமுகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: NO REPOLL..! மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை இல்லை..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    சூர்யாவின்

    சூர்யாவின் 'கருப்பு' படம்..!! ஹைப்பை கிளப்பும் இசை வெளியீட்டு விழா அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி... தலை முதல் கால் வரை சரமாரியாக வெட்டி முதிய தம்பதி கொலை... வெளியானது ஷாக்கிங் காரணம்...!

    கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி... தலை முதல் கால் வரை சரமாரியாக வெட்டி முதிய தம்பதி கொலை... வெளியானது ஷாக்கிங் காரணம்...!

    தமிழ்நாடு
    மொபைல் ஆப் டவுன்லோடு எண்ணிக்கையில்.. இந்தியா தொடர்ந்து நம்பர் 1..!!

    மொபைல் ஆப் டவுன்லோடு எண்ணிக்கையில்.. இந்தியா தொடர்ந்து நம்பர் 1..!!

    மொபைல் போன்
    வயசானாலும்.. கவர்ச்சி மாறினாலும்.. இன்னும் என்னை மக்கள் நேசிக்க காரணம் இது தான் - நடிகை ஸ்ரேயா சரண் ஓபன் டாக்..!

    வயசானாலும்.. கவர்ச்சி மாறினாலும்.. இன்னும் என்னை மக்கள் நேசிக்க காரணம் இது தான் - நடிகை ஸ்ரேயா சரண் ஓபன் டாக்..!

    சினிமா
    போலீசாரை அசிங்கமாக திட்டிய அதிமுக வளர்மதியின் கணவன்!! வழக்குபதிவு செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை!

    போலீசாரை அசிங்கமாக திட்டிய அதிமுக வளர்மதியின் கணவன்!! வழக்குபதிவு செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை!

    அரசியல்
    விசிக-வில் சீட் கிடைக்காத எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி!! கட்சி பதவி வழங்கி சரிகட்டும் திருமாவளவன்!!

    விசிக-வில் சீட் கிடைக்காத எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி!! கட்சி பதவி வழங்கி சரிகட்டும் திருமாவளவன்!!

    அரசியல்

    செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி... தலை முதல் கால் வரை சரமாரியாக வெட்டி முதிய தம்பதி கொலை... வெளியானது ஷாக்கிங் காரணம்...!

    கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி... தலை முதல் கால் வரை சரமாரியாக வெட்டி முதிய தம்பதி கொலை... வெளியானது ஷாக்கிங் காரணம்...!

    தமிழ்நாடு
    போலீசாரை அசிங்கமாக திட்டிய அதிமுக வளர்மதியின் கணவன்!! வழக்குபதிவு செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை!

    போலீசாரை அசிங்கமாக திட்டிய அதிமுக வளர்மதியின் கணவன்!! வழக்குபதிவு செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை!

    அரசியல்
    விசிக-வில் சீட் கிடைக்காத எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி!! கட்சி பதவி வழங்கி சரிகட்டும் திருமாவளவன்!!

    விசிக-வில் சீட் கிடைக்காத எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி!! கட்சி பதவி வழங்கி சரிகட்டும் திருமாவளவன்!!

    அரசியல்
    தலைமை தேர்தல் அதிகாரியை பணி நீக்கம் செய்யணும்! மீண்டும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி! ஞானேஸ்குமாருக்கு சிக்கல்!

    தலைமை தேர்தல் அதிகாரியை பணி நீக்கம் செய்யணும்! மீண்டும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி! ஞானேஸ்குமாருக்கு சிக்கல்!

    அரசியல்
    நாதக கர்ப்பிணி வேட்பாளர் மீதான தாக்குதல்..! திமுகவினரை கைது செய்யணும்..! கண்டன ஆர்ப்பாட்டம்..!

    நாதக கர்ப்பிணி வேட்பாளர் மீதான தாக்குதல்..! திமுகவினரை கைது செய்யணும்..! கண்டன ஆர்ப்பாட்டம்..!

    தமிழ்நாடு
    விஜய் தொகுதியில் வேலை செய்யாத திமுக நிர்வாகிகள்!! மு.க.ஸ்டாலினிடம் வேட்பாளர்கள் புகார்! பெரம்பூரில் பின்னடைவு?!

    விஜய் தொகுதியில் வேலை செய்யாத திமுக நிர்வாகிகள்!! மு.க.ஸ்டாலினிடம் வேட்பாளர்கள் புகார்! பெரம்பூரில் பின்னடைவு?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share