• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெருங்கும் இடைத் தேர்தல்... தாராபுரத்தில் ஆட்டு வியாபாரியிடம் ரூ.2.50 லட்சம் பறிமுதல்... பறக்கும் படை அதிரடி நடவடிக்கை..!!

    தாராபுரத்தில் ஆட்டு வியாபாரியிடம் இருந்து பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    Author By Nila Fri, 11 Sep 2026 10:00:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    election-commission-tharapuram

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்ற ஆட்டு வியாபாரியிடமிருந்து ரூ.2.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தச் சூழலில் தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது உடுமலையிலிருந்து தாராபுரம் வழியாக வெள்ளக்கோவில் சென்று கொண்டிருந்த பொலிரோ வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த வாகனத்தில் உடுமலையைச் சேர்ந்த 71 வயதான ஆட்டு வியாபாரி தங்கவேல் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆடுகள் வாங்கச் செல்வதாக அவர் தெரிவித்தபோதிலும், அந்தப் பணத்திற்கான ஆதார ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க முடியவில்லை.

    தாராபுரம்

    தேர்தல் விதிமுறைகளின்படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்பதால், குண்டடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் அந்தத் தொகையை உடனடியாகப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.46 லட்சம் பணம் தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தாராபுரம் தாசில்தார் ராமலிங்கம் அதை அரசு கருவூலத்தில் சேர்த்துள்ளார்.தாராபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: தேர்தல் விழிப்புணர்வில் மாணவர்களின் பங்கு மிக முக்கியம்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உரை!

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்களையும் ரசீதுகளையும் உடன் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் பணம் பறிமுதல் செய்யப்படும் என்பதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை 13-ல் அறிவிக்கிறார் சீமான்!

    மேலும் படிங்க
    ஒரே மேடையில் மோடி, புதின், ஜி ஜின்பிங்! இந்தியாவில் ஒன்று கூடும் உலக தலைவர்கள்! பிரதமர் ட்வீட் வைரல்!

    ஒரே மேடையில் மோடி, புதின், ஜி ஜின்பிங்! இந்தியாவில் ஒன்று கூடும் உலக தலைவர்கள்! பிரதமர் ட்வீட் வைரல்!

    இந்தியா
    எனக்கு இணையாக எந்த நடிகையும் கிடையாது..!! இது என்

    எனக்கு இணையாக எந்த நடிகையும் கிடையாது..!! இது என் 'ஈகோ' பிரச்சனை.. நடிகை ஸ்ரீலீலா சொன்னது என்ன..!

    சினிமா
    குதிரை பேரம்... அரசியல் அநாகரிகத்தை எப்படி ஏற்க முடியும்.? ஆர். பி. உதயகுமார் கேள்வி.!!

    குதிரை பேரம்... அரசியல் அநாகரிகத்தை எப்படி ஏற்க முடியும்.? ஆர். பி. உதயகுமார் கேள்வி.!!

    தமிழ்நாடு
    வாத்தி ரெய்டு..!! லஞ்சம் வாங்கிய வணிகவரித் துறை ஆணையர் ARREST..! பொறி வைத்து தூக்கிய சம்பவம்..!!

    வாத்தி ரெய்டு..!! லஞ்சம் வாங்கிய வணிகவரித் துறை ஆணையர் ARREST..! பொறி வைத்து தூக்கிய சம்பவம்..!!

    தமிழ்நாடு
    பாலியல் டார்ச்சர் கொடுத்த அறிவியல் ஆசிரியர்... மன உளைச்சலில் மாணவி எடுத்த விபரீத முடிவு... 5 நாட்களுக்குப் பிறகு இப்படியா?

    பாலியல் டார்ச்சர் கொடுத்த அறிவியல் ஆசிரியர்... மன உளைச்சலில் மாணவி எடுத்த விபரீத முடிவு... 5 நாட்களுக்குப் பிறகு இப்படியா?

    தமிழ்நாடு
    கடனுக்காக தாய், சேய் உயிர் போகணுமா.? கொத்தடிமை முறை அடையாளமா.? ஆதங்ககத்தைக் கொட்டிய வேல்முருகன்.!!

    கடனுக்காக தாய், சேய் உயிர் போகணுமா.? கொத்தடிமை முறை அடையாளமா.? ஆதங்ககத்தைக் கொட்டிய வேல்முருகன்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒரே மேடையில் மோடி, புதின், ஜி ஜின்பிங்! இந்தியாவில் ஒன்று கூடும் உலக தலைவர்கள்! பிரதமர் ட்வீட் வைரல்!

    ஒரே மேடையில் மோடி, புதின், ஜி ஜின்பிங்! இந்தியாவில் ஒன்று கூடும் உலக தலைவர்கள்! பிரதமர் ட்வீட் வைரல்!

    இந்தியா
    குதிரை பேரம்... அரசியல் அநாகரிகத்தை எப்படி ஏற்க முடியும்.? ஆர். பி. உதயகுமார் கேள்வி.!!

    குதிரை பேரம்... அரசியல் அநாகரிகத்தை எப்படி ஏற்க முடியும்.? ஆர். பி. உதயகுமார் கேள்வி.!!

    தமிழ்நாடு
    வாத்தி ரெய்டு..!! லஞ்சம் வாங்கிய வணிகவரித் துறை ஆணையர் ARREST..! பொறி வைத்து தூக்கிய சம்பவம்..!!

    வாத்தி ரெய்டு..!! லஞ்சம் வாங்கிய வணிகவரித் துறை ஆணையர் ARREST..! பொறி வைத்து தூக்கிய சம்பவம்..!!

    தமிழ்நாடு
    பாலியல் டார்ச்சர் கொடுத்த அறிவியல் ஆசிரியர்... மன உளைச்சலில் மாணவி எடுத்த விபரீத முடிவு... 5 நாட்களுக்குப் பிறகு இப்படியா?

    பாலியல் டார்ச்சர் கொடுத்த அறிவியல் ஆசிரியர்... மன உளைச்சலில் மாணவி எடுத்த விபரீத முடிவு... 5 நாட்களுக்குப் பிறகு இப்படியா?

    தமிழ்நாடு
    கடனுக்காக தாய், சேய் உயிர் போகணுமா.? கொத்தடிமை முறை அடையாளமா.? ஆதங்ககத்தைக் கொட்டிய வேல்முருகன்.!!

    கடனுக்காக தாய், சேய் உயிர் போகணுமா.? கொத்தடிமை முறை அடையாளமா.? ஆதங்ககத்தைக் கொட்டிய வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    நாதக வேட்பாளர்கள் யார் யார்?.. இன்று அறிவிக்கிறார் சீமான்.! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    நாதக வேட்பாளர்கள் யார் யார்?.. இன்று அறிவிக்கிறார் சீமான்.! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share