• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
    Author By Nila Mon, 06 Apr 2026 13:08:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    election-nomination

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யும் காலக்கெடு இன்று முடிவடையும் நிலையில், முக்கிய அரசியல் தலைவிகள் மூவர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியிலும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூர் தொகுதியிலும், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    இந்த மூன்று பெண் தலைவிகளின் வேட்பு மனு தாக்கல், தமிழக அரசியலில் பெண்கள் பங்கேற்பை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த், இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த தொகுதி, தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உறுதியான கோட்டையாக இருந்தது. 2021 தேர்தலில் பிரேமலதா இங்கு போட்டியிட்டபோது தோல்வியைத் தழுவினாலும், இம்முறை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதால், அவர் மீண்டும் இந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

    election2026

    திமுகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், விருதாச்சலம் பிரேமலதாவுக்கு ஒதுக்கப்பட்டது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதேபோல், மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் தெலுங்கானா ஆளுநராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க தலைவர். பாஜக தனது முதல் பட்டியலில் 27 வேட்பாளர்களை அறிவித்தபோது, மயிலாப்பூருக்கு தமிழிசையை நிறுத்தியது. இன்று அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இதையும் படிங்க: உங்ககிட்ட கத்தி கத்தி சாகுறதுக்கு ஒரேடியா போயிடலாம்..! பரப்புரையில் சீமான் ஆதங்கம்..!!

    மயிலாப்பூர் சென்னையின் பாரம்பரியமான தொகுதியாக இருப்பதால், இங்கு தாமரை மலர வேண்டும் என்று பாஜக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும், கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன், தேசிய மகளிர் அணித் தலைவராகவும், தற்போது கோவை தெற்கு எம்எல்ஏவாகவும் உள்ளார். பாஜகவின் 27 வேட்பாளர் பட்டியலில் அவருக்கு கோவை வடக்கு ஒதுக்கப்பட்டது. இன்று அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதேபோல், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தனது வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். சாத்தூர் தொகுதியில் நயினார் போட்டியிடுகிறார். இந்த முறை நெல்லை தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படாத நிலையில் சாத்தூர் தொகுதியை நயினார் நாகேந்திரனுக்கு பாஜக ஒதுக்கியது. இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை அவர் வழங்கினார்.

    இதையும் படிங்க: ரூ.5,400 கோடியில் அசத்தல் திட்டம்... திண்டுக்கல் மக்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட கனிமொழி...!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share