• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பணப்பட்டுவாடா..!! சூறாவளியாக களம் இறங்கிய பறக்கும் படைகள்... தீவிர கண்காணிப்பு..!!

    விழுப்புரத்தில் பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த 126 பறக்கும் படைகள் அமைக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 16 Mar 2026 13:44:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election Villupuram

    விழுப்புரம் மாவட்டத்தில் பணம், பொருள் கடத்தலை தடுக்க 126 பறக்கும் படை மற்றும் நிலையாண கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் வந்த 5 நிமிடங்களில் குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்லவார்கள் என்றும் விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரி ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சிகள் விளம்பரங்கள் செய்யும் போது உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் ஏ ஐ பயன்பாட்டில் தவறான தகவல்களை கட்சிகள் பரப்ப கூடாது தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஷேக் அப்துல் ரஹ்மான் விழுப்புரம் மாவட்டத்தில் பணம் பொருட்களை கடத்தலை தடுக்கும் வகையில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு 9 கண்காணிப்பு குழு என 63 தேர்தல் பறக்கும் படையினரும், 63 நிலையாண கண்காணிப்பு குழு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

    2026

    பரிசு பொருட்கள் கொடுப்பது குறித்து புகார் அளித்தால் அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு குழுவினர் சென்று விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் கூறி உள்ளார். தேர்தலில் பணம் கொடுப்பதை புகார் அளிக்க சி விஜில் இணைதளம் மூலமாக புகார் அறிவிக்கலாம் என்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள், 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்ல கூடாது அப்படி அதிக தொகை எடுத்து செல்வதென்றதால் உரிய ஆவணங்களோடு எடுத்த செல்ல அறிவுறுத்தினார். விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர்கள் மொத்தமாக 15லட்சத்து 86 ஆராயிரத்து 653 பேர் உள்ளதாகவும் மேலும் 18 ஆயிரம் பேர் கூடுதலாக வாக்காளர் பட்டியலில் இணைக்க விண்ணப்பத்துள்ளதால் அது பரிசீலக்கப்பட்டு வருவதாகவும் மார்ச் 26 ஆம் தேதி வரை படிவம் 6 பெறப்பட்டு வாக்காளர்கள் பெயர்களை இணைத்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்தையே பரபரப்பாக்கிய ஒற்றை வீடியோ... “2 நாளைக்கு இழுத்து மூடுங்க”... பாரத் பொட்ரோலியம் அதிரடி ஆக்‌ஷன்...!

    மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 2166 பூத் அமைக்கபட உள்ளதாகவும், இதில் 10396 பணியாளர்கள் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் காவல் துறையை சேர்த்து மொத்தமாக 17 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். மாவட்ட எல்லை பகுதியில் அன்னிய மாநில மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க 23 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக மதுவிற்பனை செய்ததால் அதனையும் கண்காணிக்கப்படும் என தெரிவித்த்த அவர், மாவட்ட உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 251ல் 200 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதாக ஆட்சியர் ஷேக் அப்துல் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இனிமே ஆன்லைன் தான்..! புது ரூல்ஸ்... தேர்தல் பிரச்சாரத்துக்கு முக்கிய கட்டுப்பாடுகள்..!!

    மேலும் படிங்க
    இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு இது கட்டாயமாம்..!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்ஸ்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க..!!

    இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு இது கட்டாயமாம்..!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்ஸ்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க..!!

    இந்தியா
    ரஜினி பற்றிய விமர்சனம்.. ஆதவ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நயினார்..!!

    ரஜினி பற்றிய விமர்சனம்.. ஆதவ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நயினார்..!!

    தமிழ்நாடு
    நாளை அதிமுக ஆர்ப்பாட்டம் உறுதி! தேர்தல் ஆணையத்துடன் இன்பதுரை சந்திப்பு...!

    நாளை அதிமுக ஆர்ப்பாட்டம் உறுதி! தேர்தல் ஆணையத்துடன் இன்பதுரை சந்திப்பு...! 'சுவிதா' ஆப் சிக்கலுக்குத் தீர்வு!

    தமிழ்நாடு
    ஜோதிடர் கொடுத்த ஐடியா! எடப்பாடி பழனிசாமி உற்சாகம்! அதிமுகவில் வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்!

    ஜோதிடர் கொடுத்த ஐடியா! எடப்பாடி பழனிசாமி உற்சாகம்! அதிமுகவில் வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்!

    அரசியல்
    காங்கிரஸுக்கு மட்டும் நல்லா செய்யுறீங்க! விசிக, கம்யூ., போர்க்கொடி! திமுக நெத்தியடி!

    காங்கிரஸுக்கு மட்டும் நல்லா செய்யுறீங்க! விசிக, கம்யூ., போர்க்கொடி! திமுக நெத்தியடி!

    அரசியல்
    தேர்தல் செலவு, தோல்வி பயத்தில் போட்டியிட தயங்கும் வேட்பாளர்கள்!! எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல்!

    தேர்தல் செலவு, தோல்வி பயத்தில் போட்டியிட தயங்கும் வேட்பாளர்கள்!! எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share