• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் வறட்சியா.? எல் நினோ பாதிப்பை எதிர்கொள்ள CM விஜய் அதிரடி நடவடிக்கை! நிபுணர் குழு அமைப்பு!

    எல் நினோ பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.
    Author By Nila Thu, 15 Oct 2026 16:40:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Elnino team tvk government

    தமிழ்நாட்டில் எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே ஆய்வு செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏழு பேர் கொண்ட நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையின் கீழ் இந்த நிபுணர் குழு செயல்படும்.பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பதால் எல் நினோ நிகழ்வு உருவாகிறது.

    இது உலகளாவிய காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தி மழைப்பொழிவு குறைவு, வறட்சி, வெப்ப அலைகள் மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. 2026 ஆம் ஆண்டில் வலுவான எல் நினோ உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வுகள் சுட்டிக்காட்டிய நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஜூலை 28, 2026 அன்று அரசாணை வெளியிட்டு இந்தக் குழுவை அமைத்தது.

    El nino

    கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் இந்தக் குழுவின் தலைவராகச் செயல்படுவார். அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத் தலைவர் பேராசிரியர் கண்மணி, சென்னை ஐஐடி நீரியல் மற்றும் நீர்வள பொறியியல் ஆய்வகப் பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், உலக வளங்கள் நிறுவனத்தின் காலநிலை மீள்திறன் பிரிவு இயக்குநர் அறிவுடைநம்பி அப்பாதுரை, தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன ஆலோசகர் ரமேஷ் ராமச்சந்திரன், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் வெங்கடேசன், சுகந்தி தேவதாசன் கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பேட்டர்சன் எட்வர்ட் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் ஆகியோர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

    இதையும் படிங்க: அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    இந்தக் குழு மாநிலத்தில் மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளை அடையாளம் காணும். முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களைக் குறைப்பதற்கான அறிவியல் அடிப்படையிலான பரிந்துரைகளை வழங்குதல் ஆகியவை அதன் முக்கியப் பணிகளாகும். தென்மேற்கு பருவமழையில் மழை குறைவாகப் பெய்தால் காவிரி நீர்வரத்து பாதிக்கப்படலாம் எனவும், வடகிழக்கு பருவமழையில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்படலாம் எனவும் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: அதீத வெப்பம்..! எல் நினோவால் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கலாம்... புதிய ஆய்வில் எச்சரிக்கை..!

    மேலும் படிங்க
    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!

    ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!

    தமிழ்நாடு
    அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய ஓமன்! இந்தியாவின் எரிவாயு இறக்குமதியில் அதிரடி மாற்றம்!

    அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய ஓமன்! இந்தியாவின் எரிவாயு இறக்குமதியில் அதிரடி மாற்றம்!

    இந்தியா
    காஷ்மீர் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்! PoK-வில் குளிர்காலத்துக்கு முன் ஊடுருவல் முயற்சி? பாதுகாப்பு தீவிரம்!

    காஷ்மீர் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்! PoK-வில் குளிர்காலத்துக்கு முன் ஊடுருவல் முயற்சி? பாதுகாப்பு தீவிரம்!

    இந்தியா
    கோவை பயணம் முடிந்ததும் திருச்சூர் பறக்கும் முதல்வர் விஜய்! ஒரே நாளில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள்! முழு விவரம்!

    கோவை பயணம் முடிந்ததும் திருச்சூர் பறக்கும் முதல்வர் விஜய்! ஒரே நாளில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள்! முழு விவரம்!

    அரசியல்
    தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற அர்லேகர்..! பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய முதல்வர் விஜய்..!!

    தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற அர்லேகர்..! பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share