• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்டாலினுக்கு பயம்... அதுக்கு தான் அந்த வீடியோ..! பூந்து விளாசிய EPS..!!

    தோல்வி பயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு இருப்பதாக இபிஎஸ் விமர்சித்தார்.
    Author By Nila Tue, 14 Apr 2026 16:09:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps

    மகளிருக்கான இட ஒதுக்கீட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் தோல்வி பயத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தலுக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் தொகுதி மறு வரையறை தொடர்பான சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்காக 16ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வாசல் வரை ஆபத்து வந்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது வீடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ADMK

    எங்கள் கவனம் தேர்தலில் இருக்கும் என்று எண்ணி கமுக்கமாக தொகுதி மறுவறையை முன்னெடுப்பதாகவும் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்றால் பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தொகுதி மறு வரையறை தொடர்பாக தமிழ்நாட்டில் விடுக்கப்படுவது மிரட்டல் அல்ல என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ரூ.8000 கூப்பன் மாதிரி..! தவெக - திமுகவினர் இடையே கைகலப்பு..! கும்பகோணத்தில் பரபரப்பு..!!

    அவசர அவசரமாக தொகுதி மறு வரையறை செய்வதற்கு முயற்சிப்பது தென் மாநில உரிமை படுகொலை என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆட்சி அதிகாரம் எல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான். என்றும் கொள்கையும் மாநில உரிமையும் தான் முக்கியம் எனவும் பேசினார். இதைத்தொடர்ந்து, திண்டுக்கல்லில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தோல்வி பயம் காரணமாகவே முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு இருப்பதாக விமர்சனம் செய்தார். 5 மாநிலங்களில் தான் தேர்தல் நடைபெறுகிறது என்றும் பிற மாநிலங்களில் தேர்தல் இல்லை எனவும் குறிப்பிட்டு பேசினார். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் தருணம் இது என்றும் மகளிர் இட ஒதுக்கீட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி முதலமைச்சர் பேசியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!

    மேலும் படிங்க
    எல்லாத்துலயும் அரசியல் பண்ணுறாரு ஸ்டாலின்!! திமுக - காங்., கூட்டணி ஆமை புகுந்த வீடு! அண்ணாமலை விமர்சனம்!

    எல்லாத்துலயும் அரசியல் பண்ணுறாரு ஸ்டாலின்!! திமுக - காங்., கூட்டணி ஆமை புகுந்த வீடு! அண்ணாமலை விமர்சனம்!

    அரசியல்
    ரூ.8000 கூப்பனால் பறிபோன உயிர்..! தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா..? விஜய் கண்டனம்..!

    ரூ.8000 கூப்பனால் பறிபோன உயிர்..! தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா..? விஜய் கண்டனம்..!

    தமிழ்நாடு
    20 முதல் 25 பேர் வரை ஆடிஷனுக்கு வந்தாங்க..!! ஆனா select ஆனது மமிதா பைஜு தான்.. காரணத்தை சொன்ன ‘கர

    20 முதல் 25 பேர் வரை ஆடிஷனுக்கு வந்தாங்க..!! ஆனா select ஆனது மமிதா பைஜு தான்.. காரணத்தை சொன்ன ‘கர' பட இயக்குநர்..!

    சினிமா
    சிவன் கொடுத்தால் ஏற்கிறீர்கள்? சீமான் கொடுத்தால் எதிர்க்கிறீர்கள்?... பஞ்ச் டைலாக் பேசி பட்டையைக் கிளப்பிய சீமான்...!

    சிவன் கொடுத்தால் ஏற்கிறீர்கள்? சீமான் கொடுத்தால் எதிர்க்கிறீர்கள்?... பஞ்ச் டைலாக் பேசி பட்டையைக் கிளப்பிய சீமான்...!

    அரசியல்
    தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்! கல்லூரி மாணவிக்கு கஞ்சா கும்பல் தொல்லை! இபிஎஸ் கொந்தளிப்பு!

    தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்! கல்லூரி மாணவிக்கு கஞ்சா கும்பல் தொல்லை! இபிஎஸ் கொந்தளிப்பு!

    அரசியல்
    ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை..!! முதலீட்டாளர்கள் ஹேப்பியா ஹேப்பி..!!

    ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை..!! முதலீட்டாளர்கள் ஹேப்பியா ஹேப்பி..!!

    பங்குச் சந்தை

    செய்திகள்

    எல்லாத்துலயும் அரசியல் பண்ணுறாரு ஸ்டாலின்!! திமுக - காங்., கூட்டணி ஆமை புகுந்த வீடு! அண்ணாமலை விமர்சனம்!

    எல்லாத்துலயும் அரசியல் பண்ணுறாரு ஸ்டாலின்!! திமுக - காங்., கூட்டணி ஆமை புகுந்த வீடு! அண்ணாமலை விமர்சனம்!

    அரசியல்
    ரூ.8000 கூப்பனால் பறிபோன உயிர்..! தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா..? விஜய் கண்டனம்..!

    ரூ.8000 கூப்பனால் பறிபோன உயிர்..! தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா..? விஜய் கண்டனம்..!

    தமிழ்நாடு
    சிவன் கொடுத்தால் ஏற்கிறீர்கள்? சீமான் கொடுத்தால் எதிர்க்கிறீர்கள்?... பஞ்ச் டைலாக் பேசி பட்டையைக் கிளப்பிய சீமான்...!

    சிவன் கொடுத்தால் ஏற்கிறீர்கள்? சீமான் கொடுத்தால் எதிர்க்கிறீர்கள்?... பஞ்ச் டைலாக் பேசி பட்டையைக் கிளப்பிய சீமான்...!

    அரசியல்
    தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்! கல்லூரி மாணவிக்கு கஞ்சா கும்பல் தொல்லை! இபிஎஸ் கொந்தளிப்பு!

    தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்! கல்லூரி மாணவிக்கு கஞ்சா கும்பல் தொல்லை! இபிஎஸ் கொந்தளிப்பு!

    அரசியல்
    எனக்கு குடுக்கல..! ரூ.8000 மாதிரி கூப்பனால் தகராறு..! பெண் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!!

    எனக்கு குடுக்கல..! ரூ.8000 மாதிரி கூப்பனால் தகராறு..! பெண் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!!

    தமிழ்நாடு
    வீடு, வீடாக ரூ.8000 இல்லதரசி கூப்பன் விநியோகம்! திமுகவுக்கு தேர்தல் கமிஷன் கடும் கண்டிப்பு!

    வீடு, வீடாக ரூ.8000 இல்லதரசி கூப்பன் விநியோகம்! திமுகவுக்கு தேர்தல் கமிஷன் கடும் கண்டிப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share