• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசியல் சண்டையில அவசர சிகிச்சைக்கு போறவங்கள தடுக்கலாமா? செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    ஆம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Mon, 25 Aug 2025 09:58:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps-selvaperundhagai

    தமிழ்நாட்டின் அரசியல் களம் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு மையமாகவே இருந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகள் அவ்வப்போது சர்ச்சைகளை உருவாக்குவது வழக்கமாக உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தின் போது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்ததால் ஆத்திரமடைந்த இபிஎஸ், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

    இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாகப் போகிற நிலைமை வரும் என்று பழனிச்சாமி பேசி உள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எப்போது தனது பிரச்சாரம் நடந்தாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாகவும் கூறியிருந்தார். ஆளுங்கட்சியை கடுமையாக சாடி பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ADMK

    இந்தச் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அல்லது அவரது கட்சி சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும், சமூக ஊடகப் பயனர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் திருச்சியில் ஆம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சட்டவிரோத சூதாட்ட வழக்கு.. கையும் களவுமாக சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..!!

     திருச்சி துறையூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிர் காப்பாற்றும் நோக்கில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸை அதிமுகவினர் வழிமறித்து தடுத்து நிறுத்திய சம்பவம் மிகக் கடுமையான, நேயமற்ற செயல் என்று கூறியுள்ளார்.  அவசர சிகிச்சை பெற வேண்டிய உயிர்களை அரசியல் சண்டை, அல்லது குறுகிய மனப்பான்மையால் தடுக்க முயன்றது மனித நாகரிகத்திற்கே கேள்விக்குறி என்று கூறினார். மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். 

    இந்த அராஜகச் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும், மனித உயிர் ஆபத்தில் இருக்கும் நேரங்களில் ஆம்புலன்ஸின் சுதந்திர உரிமையைத் தடுக்க நினைப்பது சட்ட ரீதியாகவும் குற்றம் என்றும் கூறினார். அதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: தயாரா இருக்கோம்! துணை ஜனாதிபதி தேர்தல் ஒரு சித்தாந்த போராட்டம்.. KC வேணுகோபால் பரபரப்பு பேட்டி..!

    மேலும் படிங்க
    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    குற்றம்
    வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    தமிழ்நாடு
    ரசிகர்களை ஏமாற்றிய மாதவன்..! இன்று வெளியாக இருந்த ‘ரன்’ படத்தின் ரீ-ரிலீஸில் வந்த குழப்பம்..!

    ரசிகர்களை ஏமாற்றிய மாதவன்..! இன்று வெளியாக இருந்த ‘ரன்’ படத்தின் ரீ-ரிலீஸில் வந்த குழப்பம்..!

    சினிமா
    அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    உலகம்
    தவெகவால் திமுகவுக்கு அடித்த ஜாக்பாட்... இபிஎஸ் கோட்டைகளில் ஓட்டையைப் போட்ட விஜய்... வெளியானது பரபரப்பு கருத்துக்கணிப்பு...!

    தவெகவால் திமுகவுக்கு அடித்த ஜாக்பாட்... இபிஎஸ் கோட்டைகளில் ஓட்டையைப் போட்ட விஜய்... வெளியானது பரபரப்பு கருத்துக்கணிப்பு...!

    அரசியல்
    துபாய் புறப்பாட்டார் உதயநிதி ஸ்டாலின்!! ஊட்டி செல்கிறார் முதல்வர்! எலெக்சன் முடிஞ்சிருச்சு! இனி ரெஸ்ட் தான்!

    துபாய் புறப்பாட்டார் உதயநிதி ஸ்டாலின்!! ஊட்டி செல்கிறார் முதல்வர்! எலெக்சன் முடிஞ்சிருச்சு! இனி ரெஸ்ட் தான்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    குற்றம்
    வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    உலகம்
    தவெகவால் திமுகவுக்கு அடித்த ஜாக்பாட்... இபிஎஸ் கோட்டைகளில் ஓட்டையைப் போட்ட விஜய்... வெளியானது பரபரப்பு கருத்துக்கணிப்பு...!

    தவெகவால் திமுகவுக்கு அடித்த ஜாக்பாட்... இபிஎஸ் கோட்டைகளில் ஓட்டையைப் போட்ட விஜய்... வெளியானது பரபரப்பு கருத்துக்கணிப்பு...!

    அரசியல்
    துபாய் புறப்பாட்டார் உதயநிதி ஸ்டாலின்!! ஊட்டி செல்கிறார் முதல்வர்! எலெக்சன் முடிஞ்சிருச்சு! இனி ரெஸ்ட் தான்!

    துபாய் புறப்பாட்டார் உதயநிதி ஸ்டாலின்!! ஊட்டி செல்கிறார் முதல்வர்! எலெக்சன் முடிஞ்சிருச்சு! இனி ரெஸ்ட் தான்!

    தமிழ்நாடு
    அதிகரித்த வாக்குப்பதிவு சதவீதம்..! பெருமையா இருக்கு..! உச்சநீதிமன்றம் பாராட்டு..!

    அதிகரித்த வாக்குப்பதிவு சதவீதம்..! பெருமையா இருக்கு..! உச்சநீதிமன்றம் பாராட்டு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share