• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நடுரோட்டில் ஆவேசமான நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி; வேட்புமனு தாக்கலில் எழுந்த சிக்கல்! 

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, கட்சி கொடியை ஏந்திய படி, சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு வழியாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.
    Author By Amaravathi Fri, 17 Jan 2025 12:23:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    erode-east-constituency-byelection-ntk-candidate went single person for nomination

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நடைபெற்ற விளவங்கோடு, விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அபார வெற்றி பெற்றது. அதே முனைப்போடு ஈரோடு கிழக்கை வெல்ல திமுக தீயாய் வேலை செய்து வருகிறது. 

    erode east by election

    இதனிடையே, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிருவார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்த நிலையில், அவரது தொண்டர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: இடைத்தேர்தலால் வளர்ந்த கட்சி அதிமுக‌.. இன்று இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறதா?

    இதனிடையே வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, கட்சி கொடியை ஏந்திய படி, சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு வழியாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். இதற்கு முன்னதாக, சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் தமிழர் உரிமைகளை வென்றெடுப்பதாக உறுதி ஏற்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முன் அனுமதி பெறாமல் பேரணி செல்லக்கூடாது என நாம் தமிழர் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். 

    erode east by election

    இதனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீதாலட்சுமி, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது, அதனால் தான் வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக செல்வதைக் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திமுகவா, நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமியா என பார்த்துக்கொள்ளலாம் என்றார். தொடர்ந்து, ஆவேசத்துடன் கையில் நாம் தமிழர் கொடியைக் ஏந்திய படி தனியாளாக வேட்புமனு தாக்கல் செய்ய நடந்து சென்றார். அப்போது வழியில் இருந்த கடைக்காரர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

    நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியின் வேட்புமனுவை ஈரோடு மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மனிஷ் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டார். தேர்தலில் போட்டியிட விரும்பும் சின்னமாக மைக் சின்னத்தை கேட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சீதாலட்சுமி எந்த சின்னத்தையும் கேட்கவில்லை என்றும், மாலையில் தான் சின்னம் முடிவாகும் என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் அறிவிப்பின் பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    உலகம்
    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தமிழ்நாடு
    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    அரசியல்
    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    தமிழ்நாடு
    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share