• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அக்கவுண்டில் வந்த ரூ.5000-ஐ திருப்பி எடுக்கிறதா தமிழக அரசு..!! TN Fact Check சொல்வது என்ன..??

    மகளிருக்கான ரூ.5000 உரிமைத் தொகையை வங்கி கணக்கில் இருந்து திருப்பி எடுக்கிறதா அரசு?
    Author By Shanthi M. Sat, 14 Feb 2026 14:39:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fact-check-tn-govt-denies-rumours-of-withdrawing-5-000

    தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு மத்தியில், அரசு தரப்பில் தெளிவான மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில், 1.31 கோடி தகுதியான பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஒரே நாளில் ரூ.5,000 தொகை வரவு வைக்கப்பட்டது பெரும் வரவேற்பைப் பெற்றது.

    magalir urimai thogai

    இத்தொகை, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000-உம், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000-உம் சேர்த்து அமைந்துள்ளது. மொத்தம் ரூ.6,550 கோடி நிதி ஒரே நாளில் வழங்கப்பட்டது தமிழக வரலாற்றில் முன்னெப்போழும் நிகழாத சாதனையாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: அக்கவுண்ட்ல இன்னும் ரூ.5000 வரலையா..?? அப்போ உடனே இத பண்ணுங்க..!! வெளியான முக்கிய தகவல்..!!

    இந்நிலையில், “இத்தொகையை மாலைக்குள் வங்கியிலிருந்து எடுத்துவிடாவிட்டால் அரசே திருப்பி எடுத்துக்கொள்ளும்” என்ற வதந்தி பரவியது. இது முற்றிலும் பொய்யானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு (TN Fact Check) பிரிவு அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. அரசு இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், இத்தகைய தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023-ஆம் ஆண்டு முதல் மாதாந்திர ரூ.1,000-ஆக வழங்கப்பட்டு வருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தல் சூழலில், சிலர் இத்திட்டத்தை தடுக்க முயல்வதாகக் கூறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால் பயனாளிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    magalir urimai thogai

    திமுக கூட்டணி கட்சிகள் இம்முயற்சியை பாராட்டி வருகின்றன. மேலும், திராவிட மாடல் ஆட்சி 2.0-இல் இத்தொகை ரூ.2,000-ஆக உயர்த்தப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். இது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முக்கிய திட்டமாக விளங்குகிறது. எனவே, வதந்திகளை நம்பாமல், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும்.

    இதையும் படிங்க: இந்த ஒரு தகுதி இருந்தால் போதும்... விடுபட்ட மகளிருக்கு உடனே உரிமைத் தொகை கிடைக்கும்... அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

    மேலும் படிங்க
    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    இந்தியா
    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ.வேலு Vs சி.வி.சண்முகம்.. அனல் பறக்கும் வார்த்தை போர்!

    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ.வேலு Vs சி.வி.சண்முகம்.. அனல் பறக்கும் வார்த்தை போர்!

    தமிழ்நாடு
    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share