• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாட்ஸ் ஆப்-யில் பறந்த புகார்; வடை கடைகளில் அதிரடி ரெய்டு விட்ட அதிகாரிகள்...! 

    சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு வாட்ச் ஆப் மூலம் வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 
    Author By Amaravathi Sat, 01 Mar 2025 21:06:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    food officers raid vadai shop

    சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு வாட்ச் ஆப் மூலம் வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

    சிவகங்கையில் உள்ள வடை கடைகளில் உணவு பொருட்களை  செய்திதாள் , நோட்டீஸ் போன்ற பேப்பர்களில்  பார்சல் மடித்து தருவதாக பொது மக்கள் அளித்த புகாரை தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின் பேரில் சிவகங்கை பேருந்து நிலையம் காந்திவீதி, கோர்ட்வாசல், நேருபஜார், பகுதிகளில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது செய்திதாள் , வேஸ்ட் பேப்பர்களில் வடை பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை கட்டித் தந்த கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். சிவகங்கை நகர் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வணிக கடைகள் செயல்பட்டுவருகின்றதுஇதில் டீக்கடை, வடைக்கடை மற்றும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் உணவு பொருட்கள் தரமின்றி தயாரிக்கப்பட்டதையும்,
    காலாவதியான தரமற்ற மாவு உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி குப்பையில் கொட்டினர். 

    இதையும் படிங்க: டிரம்பின் ஆதரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்... மனம் மாறிய ஜெலன்ஸ்கி

    உணவு பாதுகாப்பு துறை  அதிகாரி சரவணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் தலைமையில் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். செய்திதாளில் எழுத்துக்களை அச்சேற்ற பயன்படுத்தப்படும் மையில் காரியம், கார்பன் போன்ற வேதி பொருட்கள் பயன்படுத்துவதால் அதனை உட்கொள்ளும் போது,புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கடைக்காரர்களிடம் அதிகாரிகள் எச்சரித்தனர். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் (பேக்கிங்) ஒழுங்குமுறை 2018 ன் படி 10 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
     
    இதையும் படிங்க: 4பேரை பலி வாங்கிய ஏணி... சோகத்தில் முடிந்த விழா!!

    மேலும் படிங்க
    எனக்கு வேண்டாம்... என் ஆதரவாளர்களுக்கு கொடுங்கள்! அண்ணாமலையின் அதிரடி

    எனக்கு வேண்டாம்... என் ஆதரவாளர்களுக்கு கொடுங்கள்! அண்ணாமலையின் அதிரடி 'சீட்' கோரிக்கை!

    தமிழ்நாடு
    மயிலாப்பூரில் போட்டி? எடப்பாடியார் பிரசாரத்தில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

    மயிலாப்பூரில் போட்டி? எடப்பாடியார் பிரசாரத்தில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

    தமிழ்நாடு
    “தூக்கில் தொங்குவேன்” - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இபிஎஸுக்கு எச்சரிக்கை... அதிமுகவில் பரபரப்பு...!

    “தூக்கில் தொங்குவேன்” - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இபிஎஸுக்கு எச்சரிக்கை... அதிமுகவில் பரபரப்பு...!

    அரசியல்
    எடப்பாடியார் மீண்டும் தோற்பார்! முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் அதிரடி!

    எடப்பாடியார் மீண்டும் தோற்பார்! முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    இப்தார் நோன்பு இனிக்குது?... இஸ்லாமியருக்கு சீட்டு காசக்குதா? - விஜயை அம்பலப்படுத்திய எஸ்.வி.சேகர்...!

    இப்தார் நோன்பு இனிக்குது?... இஸ்லாமியருக்கு சீட்டு காசக்குதா? - விஜயை அம்பலப்படுத்திய எஸ்.வி.சேகர்...!

    அரசியல்
    அதிமுக எம்எல்ஏ படத்துடன் டோக்கன்கள் பறிமுதல்; வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சியா? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...

    அதிமுக எம்எல்ஏ படத்துடன் டோக்கன்கள் பறிமுதல்; வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சியா? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share