• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?

    கடந்த மாதம் ஒன்றாம் தேதி வணிக சிலிண்டர் 29.50 காசுகள் உயர்ந்தப்பட்டது, மீண்டும் ஏழாம் தேதி 114.50 காசுகளும் உயர்த்தப்பட்டது.
    Author By Amaravathi Wed, 01 Apr 2026 07:33:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gas cylinder price hike

     19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 203 ரூபாய் உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை. தற்போது 19 கிலோ வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 203 உயர்ந்து 2,269ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 14.2 கிலோ எடை கொண்ட  வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி  928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    கடந்த மாதம் ஒன்றாம் தேதி வணிக சிலிண்டர் 29.50 காசுகள் உயர்ந்தப்பட்டது, மீண்டும் ஏழாம் தேதி 114.50 காசுகளும் உயர்த்தப்பட்டது. குறிப்பாக கடந்த மாதம் ஒன்றாம் தேதி வணிக சிலிண்டர் உயர்த்தப்பட்டது.  குறுகிய காலத்திலே அதே மாதம் ஏழாம் தேதி வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் 3வது முறையாக வணிக சிலிண்டர் உயர்ந்துள்ளது.

    மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் வணிக சிலிண்டர் ரூ.6500 வரை விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பல உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அடப்பாவமே..! நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு..! அசால்டாக அபேஸ் செய்த சிசிடிவி காட்சி..!!

    மேலும் படிங்க
    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!! - தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் அதிரடி மாற்றம்... கார் டு லாரி வரை எவ்வளவு கட்டணம்?

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!! - தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் அதிரடி மாற்றம்... கார் டு லாரி வரை எவ்வளவு கட்டணம்?

    தமிழ்நாடு
    அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்...  எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்... எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (01-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் புதிய உறவுகள் தொடங்கும்..!!

    இன்றைய ராசிபலன் (01-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் புதிய உறவுகள் தொடங்கும்..!!

    ஜோதிடம்
    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    தமிழ்நாடு
    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    அரசியல்
    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    உலகம்

    செய்திகள்

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!! - தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் அதிரடி மாற்றம்... கார் டு லாரி வரை எவ்வளவு கட்டணம்?

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!! - தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் அதிரடி மாற்றம்... கார் டு லாரி வரை எவ்வளவு கட்டணம்?

    தமிழ்நாடு
    அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்...  எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்... எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    தமிழ்நாடு
    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    அரசியல்
    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    உலகம்
    அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப் பதிவு! காட்பாடியில் தேர்தல் விதிமீறல்.. கதிர் ஆனந்த் எம்பி மீதும் நடவடிக்கை!

    அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப் பதிவு! காட்பாடியில் தேர்தல் விதிமீறல்.. கதிர் ஆனந்த் எம்பி மீதும் நடவடிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share