• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்: சிபிஐ விசாரணை கோரி மனு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    வழக்கின் விசாரணை அறிக்கையை அக்டோபர் 7ஆம் தேதி தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அடுத்த கட்ட விசாரணை மற்றும் அறிக்கையை நோக்கி வழக்கு நகர்ந்துள்ளது.
    Author By Pandian Wed, 30 Sep 2026 14:37:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gem-veeramani-case-madras-high-court-cbi-probe-plea-order

    சென்னை: தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    சிறுமிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக வீரமணி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் வீரமணி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    வழக்கின் முந்தைய விசாரணை தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    இந்த நிலையில், வழக்கறிஞர்கள் ராஜசேகரன், வாராகி ஆகியோர் சார்பில் வீரமணி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    வழக்கு தொடர்பாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சில முக்கிய நபர்களுடன் வீரமணி இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், இதனால் விசாரணை அரசியலாக்கப்படுவதாக சந்தேகம் எழுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    CBIProbe

    விசாரணையின்போது, தற்போதைய சிறப்பு புலனாய்வுக் குழுவில் காவல்துறை அதிகாரிகள் இருப்பதால் விசாரணை முழுமையாக சுதந்திரமாக நடைபெறுமா என்ற கேள்வியை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் எழுப்பினர். எனவே, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதற்கு நீதிபதி, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு சில நாட்களே ஆகும் நிலையில், உடனடியாக சிபிஐ விசாரணை ஏன் தேவைப்படுகிறது என கேள்வி எழுப்பினார். மேலும், மனுதாரர்களிடம் விசாரணைக்கு தொடர்புடைய ஆதாரங்கள் இருந்தால் அவற்றை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளிடம் வழங்குமாறும் நீதிபதி அறிவுறுத்தினார்.

    மேலும், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பான கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வுக் குழு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், வழக்கின் விசாரணை அறிக்கையை அக்டோபர் 7ஆம் தேதி தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அடுத்த கட்ட விசாரணை மற்றும் அறிக்கையை நோக்கி வழக்கு நகர்ந்துள்ளது.

    சிறுமிகள் தொடர்பான வீடியோ மற்றும் பிற முக்கியப் பதிவுகளை வெளியிடுவதற்கும் பரப்புவதற்கும் ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளிப்படாத வகையில் செய்தி வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: வழக்கை முடிக்க முயன்றது ஏன்? ஜெம் வீரமணி விவகாரத்தில் போலீசார் மீது விசாரணை!

    மேலும் படிங்க
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்
    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அரசியல்
    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அரசியல்
    நம்பி கெட்டவர்களில்  நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    அரசியல்
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share