• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, December 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பட்டப் பகலில் மாணவி கொலை... ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்குனு இருக்கு... EPS ஆவேசம்..!

    ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து உள்ளார்.
    Author By Nila Wed, 19 Nov 2025 12:59:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Girl murder eps

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஷாலினி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார். அவரை சேரல் கோட்டையைச் சேர்ந்த முனிராஜ் என்பவன் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்து தன்னை காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் முனிராஜ். அவரின் காதலை ஏற்க மாணவர் ஷாலினி மறுத்ததாக தெரிகிறது. மாணவியை தொடர்ந்து காதல் தொந்தரவு கொடுத்து வந்த முனிராஜ் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

    காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார். 

    DMK government

    பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம் என்றும் குற்றம்சாட்டினார். உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல் இருப்பதாகவும் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா என்றும் இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா எனவும் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

    இதையும் படிங்க: தலைவிரித்தாடும் ரவுடிகள் அட்டகாசம்... அலறி ஓடும் மக்கள்... EPS கடும் தாக்கு...!

    பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே., இது உங்களை உறுத்தவில்லையா என்றும் சாடினார். ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: "பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்..." - பாயிண்ட்களை அடுக்கி பதிலடி கொடுத்த ஜி.கே.வாசன்...!

    மேலும் படிங்க
    திமுக அரசு அடாவடி! நீதிமன்ற உத்தரவை மீறி நயினார், எச். ராஜா கைது: அண்ணாமலை கண்டனம்!

    திமுக அரசு அடாவடி! நீதிமன்ற உத்தரவை மீறி நயினார், எச். ராஜா கைது: அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் கைது! இ.பி.எஸ். கடும் கண்டனம்!

    திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் கைது! இ.பி.எஸ். கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆசிட் வீச்சு வழக்கில் 16 ஆண்டுகள் தாமதம்: "இது நாட்டிற்கே அவமானம்!" - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    ஆசிட் வீச்சு வழக்கில் 16 ஆண்டுகள் தாமதம்: "இது நாட்டிற்கே அவமானம்!" - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    இந்தியா

    'அரசுக்கு எதிராக மீண்டும் ஜிஹாத்'?  நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி எம்.பி.-யின் சர்ச்சை பேச்சு!

    இந்தியா
    "சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன்": வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் அமைச்சர்!

    "சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன்": வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் அமைச்சர்!

    அரசியல்
    பக்தர்கள் உணர்வு முக்கியம்! கேரள கோயில்களில் பவுன்சர்கள் கூடாது: உயர் நீதிமன்றம் ஆவேசம்!

    பக்தர்கள் உணர்வு முக்கியம்! கேரள கோயில்களில் பவுன்சர்கள் கூடாது: உயர் நீதிமன்றம் ஆவேசம்!

    இந்தியா

    செய்திகள்

    திமுக அரசு அடாவடி! நீதிமன்ற உத்தரவை மீறி நயினார், எச். ராஜா கைது: அண்ணாமலை கண்டனம்!

    திமுக அரசு அடாவடி! நீதிமன்ற உத்தரவை மீறி நயினார், எச். ராஜா கைது: அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் கைது! இ.பி.எஸ். கடும் கண்டனம்!

    திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் கைது! இ.பி.எஸ். கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    'அரசுக்கு எதிராக மீண்டும் ஜிஹாத்'?  நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி எம்.பி.-யின் சர்ச்சை பேச்சு!

    'அரசுக்கு எதிராக மீண்டும் ஜிஹாத்'?  நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி எம்.பி.-யின் சர்ச்சை பேச்சு!

    இந்தியா

    "சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன்": வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் அமைச்சர்!

    அரசியல்
    பக்தர்கள் உணர்வு முக்கியம்! கேரள கோயில்களில் பவுன்சர்கள் கூடாது: உயர் நீதிமன்றம் ஆவேசம்!

    பக்தர்கள் உணர்வு முக்கியம்! கேரள கோயில்களில் பவுன்சர்கள் கூடாது: உயர் நீதிமன்றம் ஆவேசம்!

    இந்தியா
    பணிச்சுமையை மாநில அரசுகள் கவனிக்கணும்! SIR பணி குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    பணிச்சுமையை மாநில அரசுகள் கவனிக்கணும்! SIR பணி குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share