• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!

    நேரில் சந்திக்கும்போது இணக்கமாக இருப்பதாக சொல்லும் த.வெ.க., அரசின் அமைச்சர்கள், பொதுவெளியில் விமர்சிப்பது குறித்து கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Pandian Fri, 17 Jul 2026 14:30:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    governor-arlekar-displeasure-over-tvk-ministers-criticism-vijay-government

    தமிழக அரசுக்கும் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கும் இடையே தற்போது இணக்கமான சூழல் நிலவி வரும் நிலையில், சில அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் விமர்சனங்கள் குறித்து கவர்னர் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழக அரசுக்கும் அப்போதைய கவர்னர் ஆர்.என். ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஆனால், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, தற்போதைய கவர்னர் அர்லேக்கருடன் சுமுகமான உறவை தொடர விரும்புவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், வந்தே மாதரம் விவகாரம், கவர்னர் ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட சில பிரச்சினைகளில் தமிழக அரசின் சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்ட சிலர் கவர்னரை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், தவெக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்களும் கவர்னரின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்! ஒரே உத்தரவால் 50 டெண்டர்கள் ரத்து!

    இதையடுத்து, முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்கள் அவ்வப்போது கவர்னரை சந்தித்து, மத்திய அரசுடனும் கவர்னர் அலுவலகத்துடனும் இணக்கமான முறையில் செயல்பட தமிழக அரசு விரும்புவதாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    breakingnews

    அந்த சந்திப்புகளின்போது, "நேரில் சந்திக்கும்போது சுமுகமான உறவு வேண்டும் என தெரிவிக்கிறீர்கள். ஆனால், சில அமைச்சர்கள் பொதுவெளியில் என்னை விமர்சிக்கின்றனர். கவர்னர் பதவியை குறிவைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் எல்லை மீறி கருத்து தெரிவிப்பதை அரசு கண்டுகொள்ளவில்லை" என கவர்னர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் இடையே தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சுமுகமான முடிவு எட்டப்படும் வரை, தொடர்புடைய விஷயங்களை பொதுவெளியில் விவாதித்து அரசியல் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என கவர்னர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அரசுக்கும் கவர்னர் மாளிகைக்கும் இடையேயான உறவு தொடர்ந்து கவனிக்கப்படும் நிலையில், அமைச்சர்களின் கருத்துகள் மற்றும் அரசின் அணுகுமுறை குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அல்லது கவர்னர் மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: 2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?

    மேலும் படிங்க
    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்
    #BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!

    #BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!

    சினிமா
    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி..  சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    தமிழ்நாடு
    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

    "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்
    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி..  சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    தமிழ்நாடு
    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

    தமிழ்நாடு
    முதல்வர் பேச்சை மீறிய தவெக MLA... பள்ளிக்குள் REELS..! சர்ச்சை வீடியோ..!!

    முதல்வர் பேச்சை மீறிய தவெக MLA... பள்ளிக்குள் REELS..! சர்ச்சை வீடியோ..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share