• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிறுமியை சீரழித்த மிருகம்... 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது...!

    15 வயது பேத்தியை 3 மாதம் கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தாவை பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Author By Amaravathi Fri, 10 Jul 2026 12:31:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Grandfather arrested for sexual assault of won grand daughter

    தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த 15 வயது பேத்தியை 3 மாதம் கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தாவை பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள ஒரு கிராமத்தை (மூவலூர்) பகுதியை சேர்ந்தவர் ராவிச்சந்திரன். இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.இதனையடுத்து அதே கிராமத்தில் அவரது மனைவியும் 15 வயது மகளும் தனியாக வசித்து வருகின்றனர்.
     
    இந்நிலையில் இவர்களது வீட்டுக்கு அருகே வசித்து வந்த  ரவிச்சந்திரனின் மாமனாரும் சிறுமியின் தாத்தாவுமான  ராசு(73) என்பவர் 15 வயது சிறுமியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது அம்மாவிடம் சொல்ல அவர் தாத்தா ராசுவை கண்டித்துள்ளார். 

    இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி... மதுரையில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி மதியம் வீட்டிலிருந்த சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் கட்டாயப்படுத்தி தாத்தா ராசு உடலுறவு கொண்டதாகவும் அதனை தொடர்ந்து சிறுமி பல முறை உடலுறவு கொண்டதன் காரணமாக தற்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக பரமக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராசு மீது அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராசுவை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பரமக்குடி அருகே 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: “கேரம் போர்டு விளையாடலாம் வா...” - 10 வயது சிறுமியை சீண்டிய மிருகம்... பொளந்தெடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்...!

    மேலும் படிங்க

    'இதயம் முரளி' எப்படி இருக்கு..? முதல் காட்சியிலேயே கொண்டாடும் ரசிகர்கள்.. மீண்டும் ஃபார்முக்கு வந்த அதர்வா என பாராட்டு..!

    சினிமா
    பார்ட்டி ஃபண்ட்..! எடுத்தாங்க பாரு ஓட்டம்..! திமுகவை கலாய்த்த cm விஜய்..!

    பார்ட்டி ஃபண்ட்..! எடுத்தாங்க பாரு ஓட்டம்..! திமுகவை கலாய்த்த cm விஜய்..!

    தமிழ்நாடு
    வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத தருணம்..!! முதலமைச்சர் விஜய்யை சந்தித்த கவின்.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பதிவு வைரல்..!

    வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத தருணம்..!! முதலமைச்சர் விஜய்யை சந்தித்த கவின்.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பதிவு வைரல்..!

    சினிமா
    வாய்னு இருந்தா எப்படி வேணா பேசுவீங்களா..? கரூர் துயரம்..! மனவேதனையை வெளிப்படுத்திய முதல்வர் விஜய்..!!

    வாய்னு இருந்தா எப்படி வேணா பேசுவீங்களா..? கரூர் துயரம்..! மனவேதனையை வெளிப்படுத்திய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    “விஜய் சார் வந்தும் இப்படி நடக்கணுமா...”  -  அரசு வேலை வழங்குவதில் மோசடி?... கரூர் சம்பவத்தில் மகனை இழந்த தாய் கண்ணீர் மல்க புகார்...!

    “விஜய் சார் வந்தும் இப்படி நடக்கணுமா...” - அரசு வேலை வழங்குவதில் மோசடி?... கரூர் சம்பவத்தில் மகனை இழந்த தாய் கண்ணீர் மல்க புகார்...!

    அரசியல்

    'கட்டா குஸ்தி 2' வெற்றி கொண்டாட்டம்... விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாக்கு காஸ்ட்லி Gift.. ஐசரி கணேஷின் சர்ப்ரைஸ்..!

    சினிமா

    செய்திகள்

    பார்ட்டி ஃபண்ட்..! எடுத்தாங்க பாரு ஓட்டம்..! திமுகவை கலாய்த்த cm விஜய்..!

    பார்ட்டி ஃபண்ட்..! எடுத்தாங்க பாரு ஓட்டம்..! திமுகவை கலாய்த்த cm விஜய்..!

    தமிழ்நாடு
    வாய்னு இருந்தா எப்படி வேணா பேசுவீங்களா..? கரூர் துயரம்..! மனவேதனையை வெளிப்படுத்திய முதல்வர் விஜய்..!!

    வாய்னு இருந்தா எப்படி வேணா பேசுவீங்களா..? கரூர் துயரம்..! மனவேதனையை வெளிப்படுத்திய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    “விஜய் சார் வந்தும் இப்படி நடக்கணுமா...”  -  அரசு வேலை வழங்குவதில் மோசடி?... கரூர் சம்பவத்தில் மகனை இழந்த தாய் கண்ணீர் மல்க புகார்...!

    “விஜய் சார் வந்தும் இப்படி நடக்கணுமா...” - அரசு வேலை வழங்குவதில் மோசடி?... கரூர் சம்பவத்தில் மகனை இழந்த தாய் கண்ணீர் மல்க புகார்...!

    அரசியல்
    நெசவாளர் நெஞ்சம் குளிர...! முதல்வர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.. புகழ்ந்து வரவேற்ற அமைச்சர் விஜயலட்சுமி..!!

    நெசவாளர் நெஞ்சம் குளிர...! முதல்வர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.. புகழ்ந்து வரவேற்ற அமைச்சர் விஜயலட்சுமி..!!

    தமிழ்நாடு
    சென்னை நகரமா..? மக்களை ஒழுங்கும் நரகமா..? மரண வலை..! கொந்தளித்த வேல்முருகன்..!!

    சென்னை நகரமா..? மக்களை ஒழுங்கும் நரகமா..? மரண வலை..! கொந்தளித்த வேல்முருகன்..!!

    தமிழ்நாடு
    இரும்பு வியாபாரி வீட்டில் விடிய விடிய தொடர்ந்த சோதனையில் திடுக்கிடும் திருப்பம்... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... மொத்தம் இவ்வளவா?

    இரும்பு வியாபாரி வீட்டில் விடிய விடிய தொடர்ந்த சோதனையில் திடுக்கிடும் திருப்பம்... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... மொத்தம் இவ்வளவா?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share