• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாமரன் செத்தான்... பணக்காரன் பெற்றான்... 148 பொருட்களுக்கு அதிக வரி...! ஜிஎஸ்டியால் பாதிப்பு

    பாப்கார்ன் முதல் பயன்படுத்திய கார் வரை... நடுத்தர வர்க்கம் மீண்டும் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ளது.
    Author By Thiraviaraj Sat, 21 Dec 2024 14:36:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gst-council-meet-from-popcorn-to-used-cars-decision-wil-9NZSY3

    பாமரன் செத்தான்... பணக்காரன் பெற்றான் என்கிற நிலைமையில் இருக்கிறது இன்றைய ஆட்சியின் நிலைமை.
    பாப்கார்ன் முதல் பயன்படுத்திய கார் வரை... நடுத்தர வர்க்கம் மீண்டும் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது கூட்டம் ஜெய்சால்மரில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.  தற்போதைய தகவலின்படி, 50%க்கும் அதிகமான சாம்பலைக் கொண்டிருக்கும் ஆட்டோகிளேவ்டு ஏரேட்டட் கான்கிரீட் (பேவர் பிளாக்) 18%க்குப் பதிலாக 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

    செறிவூட்டப்பட்ட அரிசியின் வரிகளை எளிதாக்கும் வகையில், வீடு, ஹோட்டல் என எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டாலும், அதற்கு 5% ஜிஎஸ்டி விதிக்க கவுன்சில் முடிவு செய்துள்ளது.  சாப்பிட தயாரக உள்ள பாப்கார்ன் மீதான வரி விகிதங்கள் தொடர்பான முழு விவரங்களும் வெளியாகியுள்ளன. சாதாரண உப்பு, மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன், பேக்கேஜ் செய்து லேபிளிடப்படாவிட்டால், 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

    இதையும் படிங்க: அம்பேத்கரை மையம் கொண்ட பாஜக- காங்கிரஸ் அரசியல்... அபகரிப்பால் குமுறும் தலித் கட்சிகள்... பின்னணி என்ன?

    பேக்கேஜ் செய்து லேபிளிடப்பட்டிருந்தால், இந்த விகிதம் 12% ஆக இருக்கும். சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் "சர்க்கரை மிட்டாய்" பிரிவில் வைக்கப்பட்டுள்ளது அதற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

    எலெக்ட்ரிக் வாகனங்கள் உட்பட பழைய பயன்படுத்திய வாகனங்களின் விற்பனை மீதான ஜிஎஸ்டி வரி 12%லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு உண்டான இன்சூரன்ஸ் விவகாரங்களில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், மேல் மட்ட விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    கவுன்சில் 148 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்யப்பட உள்ளன. கைக்கடிகாரங்கள், பேனாக்கள், காலணிகள், ஆடைகள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கான  ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.ஜி.எஸ்.டி

     இது தவிர, கோவில்களுக்கு பூஜை செய்யும் பாவ, புன்னிய பொருட்களுக்கு தனி 35% வரி குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம். ஸ்விக்கி, ஜோமோட்டோ போன்ற உணவு விநியோக தளங்களுக்கான வரி விகிதத்தை 18% லிருந்து 5% ஆக குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ‘உன் காதலி எனக்கு... என் மனைவி உனக்கு’ நட்பு, காதல், செக்ஸ்... கேவலமான விளையாட்டில் சிக்கிய இளைஞர்கள்

    மேலும் படிங்க
    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    பிக்பாஸ் 10 வீட்டில் அடுத்த ஷாக்..!! நடிகை லட்சுமி ப்ரியா எலிமினேட்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    பிக்பாஸ் 10 வீட்டில் அடுத்த ஷாக்..!! நடிகை லட்சுமி ப்ரியா எலிமினேட்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    சினிமா
    என்னடா!! இது

    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    தமிழ்நாடு
    கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!

    கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!

    உடல்நலம்

    செய்திகள்

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல..

    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!

    ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share