• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "டம்மி டாடி கூடாரம்"..! அரைவேக்காட்டு பேச்சு..! புள்ளி விவரங்களை அள்ளி வீசிய தவெக..!

    ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விமர்சனத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் விவரித்துள்ளது.
    Author By Nila Mon, 02 Nov 2026 17:37:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gst dmk alligation tvk it wing

    தமிழக வெற்றிக் கழகம் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் குறித்து சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் கூடாரம் முன்வைத்து வரும் கருத்துக்களை வன்மையாகக் கண்டித்துள்ளது. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாயில் தமிழ்நாடு வெறும் மூன்று சதவீத வளர்ச்சியுடன் பின்தங்கியுள்ளது என்று கூறப்படும் அந்தக் கருத்து, ஜிஎஸ்டி வருவாய் கணக்கிடப்படும் முறையைப் பற்றிய தவறான புரிதலின் அடிப்படையில் முன்வைக்கப்படுவதாகக் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.ஜிஎஸ்டி போர்ட்டலில் வெளியிடப்படும் மொத்த வசூல் எனப்படும் கிராஸ் ஜிஎஸ்டி கலெக்ஷன் எண்ணிக்கையை மட்டும் வைத்து மாநில அரசின் உண்மையான வருவாயை மதிப்பிட முடியாது என்று தமிழக வெற்றிக் கழகம் விளக்கியுள்ளது.

    இந்த மொத்த வசூலில் தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் செலுத்தும் எஸ்ஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி ஆகிய அனைத்தும் அடங்கும். மத்திய அரசுக்குச் செல்லும் சிஜிஎஸ்டி மற்றும் பிற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் ஐஜிஎஸ்டி தொகைகளும் இதில் இடம்பெறுவதால், இந்த எண்ணிக்கையை மாநிலத்தின் உண்மையான வருவாயாகக் காட்டுவது மக்களைத் திசைதிருப்பும் செயலாகும்.மாநிலத்திற்கு நேரடியாகக் கிடைக்கும் எஸ்ஜிஎஸ்டி மற்றும் பங்கீட்டின் மூலம் கிடைக்கும் ஐஜிஎஸ்டி பங்கு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், அக்டோபர் 2026-ல் தமிழ்நாட்டின் வருவாய் ஏழாயிரத்து நானூற்று அறுபது கோடி ரூபாயாக உள்ளது.

    DMK

    கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஆறாயிரத்து எண்ணூற்று தொண்ணூற்றைந்து கோடி ரூபாயாக இருந்த வருவாய் தற்போது சுமார் எட்டு சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் வருவாய் ஐம்பத்தொரு ஆயிரத்து எழுநூற்று இருபத்தாறு கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் பதினைந்து சதவீத வளர்ச்சியாகும். நடப்பு நிதியாண்டின் ஏழு மாதங்களிலும் ஒவ்வொரு மாதமும் மாநிலத்தின் வருவாய் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது என்றும் கழகம் தெரிவித்துள்ளது.மேலும், செப்டம்பர் இருபத்திரண்டாம் தேதி 2025 முதல் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 விகிதச் சீரமைப்பின் காரணமாகப் பல பொருட்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: "பாசிசத்திற்கு ராஜவிசுவாசம்..! தொடை நடுங்கி தவெக"..!! வம்பிழுத்த ஆ.ராசா.!!

    உற்பத்தித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் தமிழ்நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூலில் இதன் தாக்கம் இயல்பாகவே பிரதிபலிக்கும் என்று தமிழக வெற்றிக் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அடிப்படைப் புரிதல் இல்லாமல் புள்ளிவிவரங்களைத் திரித்துப் பேசி மக்களைத் திசைதிருப்ப முயற்சிப்பதாகவும், அரைகுறைப் புரிதலையும் அரைவேக்காட்டுத்தனத்தையும் மணிக்கொருமுறை பொதுவெளியில் நிரூபித்துக் கொண்டிருப்பதாகவும் கழகம் குற்றம் சாட்டியுள்ளது. "டம்மி டாடி கூடாரம்" என்றும் கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம், மக்களைத் திசைதிருப்பும் இத்தகைய பிரச்சாரங்களைக் கண்டித்து, உண்மையான வருவாய் புள்ளிவிவரங்களை மக்கள் முன் வைத்துள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை சரியாகப் புரிந்துகொள்ள ஜிஎஸ்டி கணக்கீட்டு முறையின் அடிப்படைகளை அறிந்துகொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திமுகவை விட தவெக ஆட்சி சூப்பர்..! சிறப்பான பணி..! அமைச்சர் வன்னி அரசு பாராட்டு.!!

    மேலும் படிங்க
    அரசியல் பேச்சுகளுக்கு கைது நடவடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

    அரசியல் பேச்சுகளுக்கு கைது நடவடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு ஆட்சி நடத்த அருகதை இல்லை – தமிழக அரசை கடுமையாக விமர்சித்த பாஜக வெங்கடேசன்!

    தவெகவுக்கு ஆட்சி நடத்த அருகதை இல்லை – தமிழக அரசை கடுமையாக விமர்சித்த பாஜக வெங்கடேசன்!

    அரசியல்
    திமுக அதிமுக எக்காலத்திலும் இணையாது: தவெக பரப்பிய வதந்தி என ரகுபதி கடும் சாடல்!

    திமுக அதிமுக எக்காலத்திலும் இணையாது: தவெக பரப்பிய வதந்தி என ரகுபதி கடும் சாடல்!

    தமிழ்நாடு
    ரஷ்ய போரில் 11 நாட்கள் சிறைவாசம்: மதுரை மாணவி டெய்சியை மீட்ட சு.வெங்கடேசன் எம்பி!

    ரஷ்ய போரில் 11 நாட்கள் சிறைவாசம்: மதுரை மாணவி டெய்சியை மீட்ட சு.வெங்கடேசன் எம்பி!

    தமிழ்நாடு
    சூலூர் சிறுமி கொலை வழக்கு: நவம்பர் 16-ல் தீர்ப்பு; கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

    சூலூர் சிறுமி கொலை வழக்கு: நவம்பர் 16-ல் தீர்ப்பு; கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மெட்ரோவுக்கு போக இனி ஆட்டோ தேவையில்லை! போரூரில் சென்னை மெட்ரோவின் அசத்தல் இணைப்பு சேவை!

    மெட்ரோவுக்கு போக இனி ஆட்டோ தேவையில்லை! போரூரில் சென்னை மெட்ரோவின் அசத்தல் இணைப்பு சேவை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share