• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தெருக்களில் சாதிப்பெயர் நீக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்தது.
    Author By Nila Fri, 20 Mar 2026 13:13:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    High court Madurai bench

    தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் தெருக்களின் பெயர்களில் சாதியப் பெயர்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ளாட்சிகளில், எந்தெந்த தெருக்கள், ஊர் பெயர்கள்  ஆட்சேபனைக்கு உரிய வகையில் உள்ளது என்றும் எந்தெந்த தெருக்களின் பெயர்களை  நீக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மதுரை சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    சாதிப்பெயர்

    அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசாணை தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தனது மனதில் நடைமுறையில் பல பிரச்சனைகள் உள்ளது எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும என்ன மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த நீதிமன்றம் அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் ஜோதி ராமன் அவர்கள் விசாரணைக்கு வந்தது.  நீதிபதிகள்  உத்தரவில், தமிழகத்தில் உள்ளாட்சிகளில், எந்தெந்த தெருக்கள், ஊர் பெயர்கள்  ஆட்சேபனைக்கு உரிய வகையில் உள்ளது.எந்தெந்த தெருக்களின் பெயர்களை  நீக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் படிங்க
    இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது! கட்சி தாவிய நிர்வாகிகளுக்கு எதிரான அதிமுக மனு தள்ளுபடி!

    இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது! கட்சி தாவிய நிர்வாகிகளுக்கு எதிரான அதிமுக மனு தள்ளுபடி!

    அரசியல்
    ஒப்பந்ததாரர் தேர்வில் வெளிப்படை தன்மை!  பொதுப்பணி துறையில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!

    ஒப்பந்ததாரர் தேர்வில் வெளிப்படை தன்மை! பொதுப்பணி துறையில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!

    அரசியல்
    சினிமா என்னை முட்டாளாக்கிடிச்சி.. இது எல்லாம் பொய்யாமே..!! ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகை சமந்தா..!!

    சினிமா என்னை முட்டாளாக்கிடிச்சி.. இது எல்லாம் பொய்யாமே..!! ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகை சமந்தா..!!

    சினிமா
    கோயில் வளாக கடைகளில் விலைப்பட்டியல் கட்டாயம்..! பக்தர்களுக்காக புதிய விதிமுறை..!

    கோயில் வளாக கடைகளில் விலைப்பட்டியல் கட்டாயம்..! பக்தர்களுக்காக புதிய விதிமுறை..!

    தமிழ்நாடு
    கவர்னராகிறார் நயினார் நாகேந்திரன்? அடிச்சது யோகம்!? டெல்லி தலைமை திடீர் முடிவு? அடுத்த தலைவர் யார்?!

    கவர்னராகிறார் நயினார் நாகேந்திரன்? அடிச்சது யோகம்!? டெல்லி தலைமை திடீர் முடிவு? அடுத்த தலைவர் யார்?!

    அரசியல்
    விஜயபாஸ்கரிடம் சொத்துக்களை எழுதிக்கேட்ட ஆர்.பி.உதயகுமார்... அதிமுக டு தவெக தாவுவோருக்கு அதிரடி எச்சரிக்கை...!

    விஜயபாஸ்கரிடம் சொத்துக்களை எழுதிக்கேட்ட ஆர்.பி.உதயகுமார்... அதிமுக டு தவெக தாவுவோருக்கு அதிரடி எச்சரிக்கை...!

    அரசியல்

    செய்திகள்

    இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது! கட்சி தாவிய நிர்வாகிகளுக்கு எதிரான அதிமுக மனு தள்ளுபடி!

    இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது! கட்சி தாவிய நிர்வாகிகளுக்கு எதிரான அதிமுக மனு தள்ளுபடி!

    அரசியல்
    ஒப்பந்ததாரர் தேர்வில் வெளிப்படை தன்மை!  பொதுப்பணி துறையில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!

    ஒப்பந்ததாரர் தேர்வில் வெளிப்படை தன்மை! பொதுப்பணி துறையில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!

    அரசியல்
    கோயில் வளாக கடைகளில் விலைப்பட்டியல் கட்டாயம்..! பக்தர்களுக்காக புதிய விதிமுறை..!

    கோயில் வளாக கடைகளில் விலைப்பட்டியல் கட்டாயம்..! பக்தர்களுக்காக புதிய விதிமுறை..!

    தமிழ்நாடு
    கவர்னராகிறார் நயினார் நாகேந்திரன்? அடிச்சது யோகம்!? டெல்லி தலைமை திடீர் முடிவு? அடுத்த தலைவர் யார்?!

    கவர்னராகிறார் நயினார் நாகேந்திரன்? அடிச்சது யோகம்!? டெல்லி தலைமை திடீர் முடிவு? அடுத்த தலைவர் யார்?!

    அரசியல்
    விஜயபாஸ்கரிடம் சொத்துக்களை எழுதிக்கேட்ட ஆர்.பி.உதயகுமார்... அதிமுக டு தவெக தாவுவோருக்கு அதிரடி எச்சரிக்கை...!

    விஜயபாஸ்கரிடம் சொத்துக்களை எழுதிக்கேட்ட ஆர்.பி.உதயகுமார்... அதிமுக டு தவெக தாவுவோருக்கு அதிரடி எச்சரிக்கை...!

    அரசியல்
    திமுக ஆட்சியில் பிறப்பித்த உத்தரவு!  புத்துயிர் கொடுத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா! அதிகாரிகள் ஷாக்!

    திமுக ஆட்சியில் பிறப்பித்த உத்தரவு! புத்துயிர் கொடுத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா! அதிகாரிகள் ஷாக்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share