• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கூட்டுறவுத் துறை தேர்வு முடிவுகள்... ஒரு வாரம் தான் டைம்..!! தமிழக அரசே கெடு விதித்த ஹைகோர்ட்...!

    கூட்டுறவுத்துறை பணிகளுக்காக நடந்த நேர்முகத்தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 06 Mar 2026 11:59:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    High court order

    தமிழ்நாடு கூட்டுறவுத் துறையில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி ஆள்சேர்ப்பு தொடர்பான போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தற்போது தமிழக அரசு மற்றும் தேர்வர்களிடையே பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

    இந்த ஆள்சேர்ப்பு செயல்முறை 2025 ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தொடங்கியது. மாநில ஆள்சேர்ப்பு நிலையம் மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்ட பின்னர், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

    chennai

    நேர்முகத் தேர்வு முடிந்த பிறகும் இறுதி தரவரிசைப் பட்டியல் அல்லது முடிவுகள் வெளியாகாததால் தேர்வர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடக் கோரி பல தேர்வர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பு பிப்ரவரி 2026-இல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: INS அஞ்சதீப்..! நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு..!!

    இதேபோல், தேர்வு முடிவுகள் தாமதமாவதால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி, கூட்டுறவுத் துறை உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிட வழக்கு தொடரப்பட்டிருந்தது. நேர்முகத்தேர்வு முடிந்த ஆறு மாதங்கள் கடந்து முடிவுகளை வெளியிடவில்லை என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்டுறவுத்துறை பணிகளுக்கான நேர்முகத்தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    இதையும் படிங்க: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! சென்னையில் 28.30 லட்சம் வாக்காளர்கள்..!! முழு விவரம்..!!

    மேலும் படிங்க
    2030- க்குள் 7 லட்சம் வீடுகள்… நான் முதல்வன் 2.0..!! 14 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!

    2030- க்குள் 7 லட்சம் வீடுகள்… நான் முதல்வன் 2.0..!! 14 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    இது சும்மா ட்ரைலரு தான்... மீண்டும் திமுக ஆட்சியே... முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    இது சும்மா ட்ரைலரு தான்... மீண்டும் திமுக ஆட்சியே... முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    சினிமாவில் பிரபலமாக நிறைய தவறுகள் செய்துவிட்டேன்..! குற்ற உணர்ச்சியில் உண்மையை பேசி வருத்தப்பட்ட நடிகை..!

    சினிமாவில் பிரபலமாக நிறைய தவறுகள் செய்துவிட்டேன்..! குற்ற உணர்ச்சியில் உண்மையை பேசி வருத்தப்பட்ட நடிகை..!

    சினிமா
    எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!

    எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!

    அரசியல்
    தமிழ்நாட்டை ஆட்டைய போட பிளான் போடுறீங்களா தளபதி..! விஜயை நேராடியாக தாக்கி பேசிய பிக்பாஸ் ஜூலி..!

    தமிழ்நாட்டை ஆட்டைய போட பிளான் போடுறீங்களா தளபதி..! விஜயை நேராடியாக தாக்கி பேசிய பிக்பாஸ் ஜூலி..!

    சினிமா
    16 வயசு ஆகலயா..!! அப்போ சோசியல் மீடியா பயன்படுத்த தடை..!! சித்தராமையா அதிரடி அறிவிப்பு..!!

    16 வயசு ஆகலயா..!! அப்போ சோசியல் மீடியா பயன்படுத்த தடை..!! சித்தராமையா அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா

    செய்திகள்

    2030- க்குள் 7 லட்சம் வீடுகள்… நான் முதல்வன் 2.0..!! 14 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!

    2030- க்குள் 7 லட்சம் வீடுகள்… நான் முதல்வன் 2.0..!! 14 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    இது சும்மா ட்ரைலரு தான்... மீண்டும் திமுக ஆட்சியே... முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    இது சும்மா ட்ரைலரு தான்... மீண்டும் திமுக ஆட்சியே... முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!

    எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!

    அரசியல்
    16 வயசு ஆகலயா..!! அப்போ சோசியல் மீடியா பயன்படுத்த தடை..!! சித்தராமையா அதிரடி அறிவிப்பு..!!

    16 வயசு ஆகலயா..!! அப்போ சோசியல் மீடியா பயன்படுத்த தடை..!! சித்தராமையா அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலை..!! இந்திய பாஸ்மதி அரிசி விலை வீழ்ச்சி..!!

    மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலை..!! இந்திய பாஸ்மதி அரிசி விலை வீழ்ச்சி..!!

    உலகம்
    26 கட்சிகள்.. உருவான மெகா கூட்டணி..!! திமுக கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு உத்தேச பட்டியல் ரெடி..!!

    26 கட்சிகள்.. உருவான மெகா கூட்டணி..!! திமுக கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு உத்தேச பட்டியல் ரெடி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share