• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருச்செந்தூரில் 50 அடி உள்வாங்கிய கடல்! ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்!

    நாழிக்கிணறு முதல் அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு மாற்றம்; ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்.
    Author By Thenmozhi Kumar Thu, 02 Apr 2026 14:49:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    hiruchendurSea: Ocean Recedes by 50 Feet Near Murugan Temple; Green Moss-Covered Rocks Exposed Post-Purnima.

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் இன்று திடீரென சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கடலுக்குள் மறைந்திருந்த பச்சை நிறப் பாசி படர்ந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிவது பக்தர்களிடையே வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் அருகே உள்ள செல்வ தீர்த்தம் பகுதி வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு இந்த மாற்றம் தெரிகிறது. கரையில் இருந்து சுமார் 50 அடி தூரம் கடல் நீர் பின்வாங்கியுள்ளதால், கடற்கரை மணல் பரப்பு அகலமாகக் காட்சியளிக்கிறது.

    கடல்

    திருச்செந்தூர் கடற்கரையில் அமாவாசை, பௌர்ணமி மற்றும் அஷ்டமி போன்ற விசேஷ நாட்களில் கடல் நீர் உள்வாங்குவதும், பின்னர் சீற்றத்துடன் வெளியே வருவதும் வழக்கமான ஒரு நிகழ்வுதான். நேற்று பௌர்ணமி தினம் என்பதால், அதன் தாக்கத்தினால் இன்று கடல் நீர் உள்வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ஸ்டாலின் தான் 2G ஊழலுக்கு காரணம் - குண்டைத் தூக்கிப்போட்ட ஆ. ராசா... பகீர் கிளப்பும் ஆடியோ லீக்...!

    கடல் உள்வாங்கியதால் வெளியே தெரியும் பச்சை நிறப் பாசி படிந்த பாறைகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன் மீது ஏறி நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர். இருப்பினும், இந்தப் பாறைகள் வழுக்கும் தன்மை கொண்டவை என்பதால், பாறைகள் மீது ஏறுவது ஆபத்தானது என எச்சரிக்கப்படுகிறது. ஒரு சிலர் இந்தப் பாறைகளுக்கு இடையே உள்ள பகுதியில் புனித நீராடியும் வருகின்றனர்.

    கடல் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி சீற்றத்துடன் வரக்கூடும் என்பதால், பக்தர்கள் கடலுக்குள் அதிக தூரம் செல்ல வேண்டாம் எனத் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!

    மேலும் படிங்க
    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

    அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share