• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காதல் ஜோடிகளின் பெயரைக் பொறிக்கும் ஆட்டோகிராப் செடி..! விதவிதமாய் காதலர் தினம்

    உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதியான இன்று காதலர் தினமாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
    Author By Senthur Raj Fri, 14 Feb 2025 11:08:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    history-behind-valentine-day

    உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதியான இன்று காதலர் தினமாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதல் திருநாளில், "காதல் ஜோடி"கள் தங்கள் பெயர்களை பொறித்து வைப்பதற்காக "ஆட்டோகிராப்" என்ற பெயரில் அழகிய தாவரம் ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா? 

    #lovers day

    பொதுவாக, பொழுதுபோக்காக சுற்றுலா செல்லும் இடங்களில் காதல் ஜோடிகள் அங்கு இருக்கும் புராதனமான இடங்களிலும், பூங்காக்களில் உள்ள மரங்களிலும் தங்கள் பெயர்களை பொறித்து வைப்பது வழக்கம். இவர்களுக்காகவே தங்கள் நினைவாக பெயர்களை பதிவு செய்து வைக்க,செடி ஒன்றும் உள்ளது. அதை 'வேலண்டைன் ட்ரீ' என்றும் 'ஆட்டோகிராப் செடி' என்று அழைக்கிறார்கள்.

    இதையும் படிங்க: ஏய்... நிறுத்துங்க..! திருச்சி சிவா, வில்சனை கதறவிட்ட நிர்மலா சீதாராமன்

    "காதலர்கள் செடி"யாக இப்போது உலகம் முழுவதும் இது பெயர் பெற்று வருகிறது. இந்த செடியின் தாவரப் பெயர் ‘க்ளூசியா ரோஸியா பிரின்சஸ்’ என்பதாகும். அதிக வெப்பம் உள்ள இடத்தில் இது வளர்கிறது. இது இந்தியாவில் தற்போது விசாகப்பட்டினத்தில் ஒரு தோட்டத்தில் காணப்படுகிறது.

    #lovers day

    இந்த செடியின் இலைகள் பச்சை நிறத்தில் விரிவாகவும் மிகவும் தடிமனாகவும் உள்ளன. இதில் காதலர்கள் தங்களின் பெயர்களை நகத்தால் எழுதி வைக்கின்றனர். இந்த இலை உதிரும் வரை கூட இதன் மீதான எழுத்துகள் அழியாமல் இருக்கும் என்பது இதன் தனித் தன்மையாகும். வெளிநாடுகளில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் இந்த செடிகள் அலங்காரத்திற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த தாவரத்தின் பூர்வீகம் கரீபியன் தீவு மற்றும் மத்திய அமெரிக்கா.

    இதையும் படிங்க: ஒரே ஒரு முட்டை வீச்சுக்கே பயந்திட்டீங்களா விஜய்..? 'ஒய்'பிரிவு பாதுகாப்புக்காக கதறும் சீமான் தம்பிகள்..!

    மேலும் படிங்க
    அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    தமிழ்நாடு
    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    கிரிக்கெட்
    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    இந்தியா
    ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 விலை மாத்தியாச்சு.. எவ்வளவு தெரியுமா.?

    ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 விலை மாத்தியாச்சு.. எவ்வளவு தெரியுமா.?

    ஆட்டோமொபைல்ஸ்
    கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? 2025 இல் வரவிருக்கும் 5 கார்கள்..!!

    கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? 2025 இல் வரவிருக்கும் 5 கார்கள்..!!

    ஆட்டோமொபைல்ஸ்
    #BREAKING:  ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    #BREAKING: ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    தமிழ்நாடு
    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    கிரிக்கெட்
    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    இந்தியா
    #BREAKING:  ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    #BREAKING: ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    உலகம்
    அவங்க இல்லாமல் ஜெயிக்க முடியுமா? பாஜகவை வம்புக்கு இழுக்கும் மூத்த பத்திரிகையாளர்!!

    அவங்க இல்லாமல் ஜெயிக்க முடியுமா? பாஜகவை வம்புக்கு இழுக்கும் மூத்த பத்திரிகையாளர்!!

    அரசியல்
    நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என தெரியும்... பிரேமலதா விஜயகாந்த் நறுக் பதில்!!

    நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என தெரியும்... பிரேமலதா விஜயகாந்த் நறுக் பதில்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share