• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    80-வது சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு தீவிர பாதுகாப்பு!

    80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
    Author By Thenmozhi Kumar Thu, 13 Aug 2026 20:31:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Independence Day 2026: 5-Tier Security at Chennai Airport Ahead of Aug 15

    நாட்டின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு 5 அடுக்குத் தீவிரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    5 அடுக்கு பாதுகாப்பு

    சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) மற்றும் தமிழகக் காவல் துறை சார்பில் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்திற்குள் நுழையும் கார், டாக்ஸி, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தடைய தடயவியல் வல்லுநர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

    இதையும் படிங்க: "காவி கொடி வேண்டாம், தேசியக் கொடி தாருங்கள்" -  பாஜக நிர்வாகிகளைக் கடிந்துகொண்ட அமித் ஷா!

    பயணிகளை ஏற்றிக் கொள்ளவும், இறக்கிவிடவும் வரும் வாகனங்கள் வெகுநேரம் விமான நிலைய வளாகத்தில் நிற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் உடனடியாக வாகனங்களில் இருந்து இறங்கிச் செல்ல வேண்டும் எனவும், தேவைக்கு மேல் நிற்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிஐஎஸ்எஃப் (CISF) அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும், விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    5 அடுக்கு பாதுகாப்பு

    சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை இந்த கூடுதல் பாதுகாப்பு மற்றும் தீவிர வாகன சோதனைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றித் தங்களது பயணங்களை மேற்கொள்ள வழக்கமான நேரத்தை விடக் கூடுதல் நேரத்திற்கு முன்பாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இதையும் படிங்க: ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    மேலும் படிங்க
    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

    தமிழ்நாடு
    "மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக வேண்டும்" - சட்டமன்ற தீர்மானத்துடன் பிரதமருக்கு தமிழக அரசு அழுத்தம்!

    "மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக வேண்டும்" - சட்டமன்ற தீர்மானத்துடன் பிரதமருக்கு தமிழக அரசு அழுத்தம்!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    "நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை" - சாட்சிகளிடம் விசாரணை நடத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    "நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை" - சாட்சிகளிடம் விசாரணை நடத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    "எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

    "எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    "நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை" - சாட்சிகளிடம் விசாரணை நடத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு

    "எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

    தமிழ்நாடு
    பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா...  வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!

    பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா... வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share