• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    26 ரஃபேல் விமானம் கொள்முதல்.. இந்தியா-பிரான்ஸ் இடையே ரூ.63,000 கோடி ஒப்பந்தம் கையொப்பமாகிறது..!

    ரூ.63 ஆயிரம் கோடி மதிப்புள்ள 26 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே கையொப்பமாகிறது.
    Author By Pothyraj Sat, 26 Apr 2025 13:06:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India-France-to-finalise-₹63,000-crore-deal-for-26-Rafale-M-jets

    ரூ.63 ஆயிரம் கோடி மதிப்புள்ள 26 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே 28ம் தேதி (திங்கள்கிழமை) இறுதியாகி கையொப்பமாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    26 rafael m jets

    இந்தியாவின் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு பிரான்ஸ் நாட்டிலிருந்து கொள்முதல் செய்கிறது.பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் செபாஸ்டியன் லீகார்ன் புதுடெல்லிக்கு வந்து ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதாகத் திட்டமிட்டிருந்தது. ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் அவரால் வரமுடியவில்லை என்பதால், பிரான்ஸில் இருந்தவாரே இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையொப்பமாகிறது.

    இதையும் படிங்க: இங்கே ஒரு பொத்தானை அழுத்தினால் நிமிடங்களில் எல்லாம் காலி..! அல்லுவிடும் பாகிஸ்தான்..!

    இந்திய பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் பிரான்ஸ் தூதர் டாக்டர் தியரி மாத்தோ ஆகியோர் இரு நாடுகளுக்கு இடையிலான போர்விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்கள் எனத் தெரிகிறது. இந்த ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசின் பாதுகாப்புத்துறைக்கான கேபினெட் குழு கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    26 rafael m jets

    இரு நாடுகளின் அரசுகளுக்கு இடையிலான(G2G) ஒப்பந்தம் என்பது இறக்குமதி செய்யும் நாட்டின் அரசுக்கும் ஏற்றுமதி செய்யும் நாட்டின் அரசுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பு கொள்முதல் முறையாகும். 

    இந்த கொள்முதலில் 22 ஒற்றை இருக்கை மற்றும் 4 இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களும் அடங்கும். இந்தியாவின்  விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இந்த ரஃபேல் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன. 

    ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட மிக்-29கே விமானங்கள் பல்வேறு கோளாறுகளை எதிர்கொள்வதால், உள்நாட்டு இரட்டை எஞ்சின் டெக்-அடிப்படையிலான போர் விமானம் பயன்படுத்தத் தயாராகும் வரை ரஃபேல் விமானங்கள் தற்காலிக தீர்வாகச் செயல்படும்.

    26 rafael m jets

    இந்தியா தனது நீண்டகாலத் தேவைக்கு ஒரு தீர்வாக, இரட்டை எஞ்சின் கொண்ட போர் விமானங்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்க இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும் என்பதால் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்ய கடற்படை முடிவு செய்துள்ளது. கடற்படைக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் வலுவூட்டப்பட்ட அண்டர்கேரேஜ்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: திடீரென தவெக தொண்டர் செய்த காரியம்; மிரண்டு போன விஜய் - வைரல் வீடியோ!

    மேலும் படிங்க
    LSG பந்துகளை பதம் பார்த்த ஜித்தேஷ் சர்மா... அபார வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறியது RCB!!

    LSG பந்துகளை பதம் பார்த்த ஜித்தேஷ் சர்மா... அபார வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறியது RCB!!

    கிரிக்கெட்
    இதை பயன்படுத்தி சேஸ் செய்ய உள்ளோம்... ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா தகவல்!!

    இதை பயன்படுத்தி சேஸ் செய்ய உள்ளோம்... ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா தகவல்!!

    கிரிக்கெட்
    மோஸ்ட் வான்டெட் நக்சல் பசவராஜ் மரணம்..! மாவோயிஸ்ட் இல்லா இந்தியா.. சிறப்பு பார்வை..!

    மோஸ்ட் வான்டெட் நக்சல் பசவராஜ் மரணம்..! மாவோயிஸ்ட் இல்லா இந்தியா.. சிறப்பு பார்வை..!

    இந்தியா
    ஸ்டைலஸ் பென்னுடன் கூடிய மலிவான போன் இது.. Alcatel V3 Ultra 5G விலை எவ்வளவு தெரியுமா?

    ஸ்டைலஸ் பென்னுடன் கூடிய மலிவான போன் இது.. Alcatel V3 Ultra 5G விலை எவ்வளவு தெரியுமா?

    மொபைல் போன்
    7,000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. ரியல்மி GT 7 சீரிஸ் வெளியீடு.. விலை எவ்வளவு?

    7,000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. ரியல்மி GT 7 சீரிஸ் வெளியீடு.. விலை எவ்வளவு?

    மொபைல் போன்
    பிக்சட் டெபாசிட் வட்டியை குறைத்த 2 முக்கிய வங்கிகள்.. உடனே நோட் பண்ணுங்க..!

    பிக்சட் டெபாசிட் வட்டியை குறைத்த 2 முக்கிய வங்கிகள்.. உடனே நோட் பண்ணுங்க..!

    தனிநபர் நிதி

    செய்திகள்

    LSG பந்துகளை பதம் பார்த்த ஜித்தேஷ் சர்மா... அபார வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறியது RCB!!

    LSG பந்துகளை பதம் பார்த்த ஜித்தேஷ் சர்மா... அபார வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறியது RCB!!

    கிரிக்கெட்
    இதை பயன்படுத்தி சேஸ் செய்ய உள்ளோம்... ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா தகவல்!!

    இதை பயன்படுத்தி சேஸ் செய்ய உள்ளோம்... ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா தகவல்!!

    கிரிக்கெட்
    மோஸ்ட் வான்டெட் நக்சல் பசவராஜ் மரணம்..! மாவோயிஸ்ட் இல்லா இந்தியா.. சிறப்பு பார்வை..!

    மோஸ்ட் வான்டெட் நக்சல் பசவராஜ் மரணம்..! மாவோயிஸ்ட் இல்லா இந்தியா.. சிறப்பு பார்வை..!

    இந்தியா
    அமலாக்கத்துறை மீது உதயநிதிக்கு பயம்... கடந்த காலத்தை நினைவூட்டிய நயினார்!!

    அமலாக்கத்துறை மீது உதயநிதிக்கு பயம்... கடந்த காலத்தை நினைவூட்டிய நயினார்!!

    அரசியல்
    டிரம்புக்கு எதுக்கு நன்றி சொல்லணும்? ஜெய்சங்கர் தக் லைஃப் ரிப்ளை!!

    டிரம்புக்கு எதுக்கு நன்றி சொல்லணும்? ஜெய்சங்கர் தக் லைஃப் ரிப்ளை!!

    இந்தியா
    வாய்ப்ப விட்றாதீங்க மாணவர்களே! மே 30ஆம் தேதி மீண்டும் அரசு கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு தொடக்கம்...

    வாய்ப்ப விட்றாதீங்க மாணவர்களே! மே 30ஆம் தேதி மீண்டும் அரசு கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு தொடக்கம்...

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share