• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மறு அறிவிப்பு வரும் வரை அவசியமற்ற ஈரான் பயணத்தை தவிருங்கள்! இந்தியா எச்சரிக்கை!!

    ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் காரணம் காட்டி, மறு அறிவிப்பு வரும் வரை அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களை வலியுறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    Author By Pandian Wed, 24 Jun 2026 14:36:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-issues-travel-advisory-for-iran-asks-citizens-to-avoid-non-essential-trips

    ஈரானில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை முன்னிட்டு, அந்நாட்டுக்கு தேவையற்ற பயணங்களை தற்காலிகமாக தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களுக்கு டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், ஈரானுக்கு பயணம் திட்டமிட்டிருந்த இந்தியர்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில், நீண்டகால மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக ஈரானும் அமெரிக்காவும் அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இருப்பினும், பிராந்திய பாதுகாப்பு நிலவரம் முழுமையாக சீராகவில்லை என்பதால் இந்தியத் தூதரகம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

    டெஹ்ரானில் செயல்பட்டு வரும் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரானின் தற்போதைய பாதுகாப்பு சூழலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அத்தியாவசிய தேவைகள் இல்லாதவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ராணுவ ரீதியாக ஈரான் மொத்தமாக தோற்றுவிட்டது! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுயதம்பட்டம்!

    breakingnews

    மேலும், ஈரானுக்கு செல்ல திட்டமிட்டுள்ள இந்தியர்கள் தங்களது பயண விவரங்கள் மற்றும் தொடர்பு தகவல்களை இந்தியத் தூதரகத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவசர காலங்களில் தேவையான உதவிகளை விரைவாக வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது ஈரானில் வசித்து வரும் இந்தியர்களும், புதிதாக அந்நாட்டிற்கு வர உள்ளவர்களும் தங்களது முழு விவரங்களை தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களை தொடர்ந்து பின்பற்றி, புதிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அடுத்தகட்ட நிலவரத்தைப் பொறுத்து மேலும் புதிய அறிவுறுத்தல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

    மேலும் படிங்க
    செஞ்சி சிறுமி எங்கே.? தொடரும் மர்மம்..! தகவல் சொல்ல எண்கள் அறிவிப்பு..!

    செஞ்சி சிறுமி எங்கே.? தொடரும் மர்மம்..! தகவல் சொல்ல எண்கள் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING புழல் சிறையில் அன்பில் மகேஷ்... உள்ளே இறங்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.. மொத்தமாக `முடக்க

    #BREAKING புழல் சிறையில் அன்பில் மகேஷ்... உள்ளே இறங்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.. மொத்தமாக `முடக்க' திட்டம்...!

    அரசியல்
    நள்ளிரவில் தேனி சிறையில் நடந்தது என்ன?... கைதிகள் தப்பியோட மிக முக்கிய காரணம் இதுவா?

    நள்ளிரவில் தேனி சிறையில் நடந்தது என்ன?... கைதிகள் தப்பியோட மிக முக்கிய காரணம் இதுவா?

    தமிழ்நாடு
    கைதிகள் தப்பியோட்டம்..! என்ன சால்ஜாப்பு சொல்ல போறீங்க.? கனிமொழி எம்பி கண்டனம்.!

    கைதிகள் தப்பியோட்டம்..! என்ன சால்ஜாப்பு சொல்ல போறீங்க.? கனிமொழி எம்பி கண்டனம்.!

    தமிழ்நாடு
    ஒரு பைலை ஓபன் பண்ணதுக்கே இப்படியா?... திமுகவுக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுத்த நிர்மல் குமார்...!

    ஒரு பைலை ஓபன் பண்ணதுக்கே இப்படியா?... திமுகவுக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுத்த நிர்மல் குமார்...!

    அரசியல்
    #BREAKING கண் திறந்த  ‘அர்னாப்’ புயல்... நாளை கரையைக் கடக்கும் முன்பு காத்திருக்கும் கோரதாண்டவம்... எங்கு தெரியுமா?

    #BREAKING கண் திறந்த ‘அர்னாப்’ புயல்... நாளை கரையைக் கடக்கும் முன்பு காத்திருக்கும் கோரதாண்டவம்... எங்கு தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share