• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.82க்கு விற்பனை! E- 85!! 85% எத்தனால் கலப்பால் குறைந்தது விலை!

    மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, 'இ - 85' எனப்படும், 85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் வினியோகிக்கும் நாட்டின் முதல் நிலையத்தை டெல்லியில் துவக்கி வைத்தார். 'இ - 85' பெட்ரோலின் விலை லிட்டர், 82 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
    Author By Pandian Sat, 06 Jun 2026 11:44:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India’s First E-85 Ethanol Petrol Station Launched in Delhi at ₹82 Per Litre

    டெல்லி: மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, நாட்டின் முதல் ‘இ-85’ எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய எரிபொருள், பெட்ரோலில் 85 சதவீதம் எத்தனால் கலந்தது ஆகும். இதன் விலை லிட்டருக்கு 82 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய எத்தனால் கலப்புத் திட்டத்தின் கீழ் தற்போது பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுகிறது. இந்த எத்தனால் கரும்பு பாகு கழிவு, சோளம், அரிசி மற்றும் சேதமடைந்த தானியங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. 

    இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவாகும் அந்நிய செலாவணியை பெருமளவு குறைக்க முடியும் என அரசு நம்புகிறது. மேலும், எத்தனால் கலப்பு எரிபொருள் சுற்றுச்சூழல் மாசையும் கணிசமாகக் குறைக்கும் திறன் கொண்டது.

    இதையும் படிங்க: தினமும் 2 மணி நேரம் மின்தடை! சுழற்சி முறையில் பவர்கட்! சென்னை தவிர்த்து பிற மாவட்ட மக்கள் அவதி!

    இந்நிலையில், எத்தனால் கலப்பை 85 சதவீதம் வரை உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கேற்றவாறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. 

    E85Petrol

    ஹீரோ மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஏற்கனவே ‘இ-85’ பெட்ரோலில் இயங்கும் பைக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மாருதி சுசூகி நிறுவனமும் ‘இ-85’க்கு ஏற்ற ‘வேகன் ஆர்’ காரை விரைவில் சந்தைக்கு கொண்டு வர உள்ளது.

    டெல்லியில் பூசா சாலை, பழைய ராஜிந்தர் நகர் அருகே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் முதல் ‘இ-85’ விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. டெல்லியில் சாதாரண பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.12 ரூபாயாக உள்ள நிலையில், ‘இ-85’ பெட்ரோல் 20 ரூபாய் குறைவாக விற்கப்படுவது மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

    மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ‘இ-85’ விற்பனை இயந்திரங்களை படிப்படியாக நிறுவும் பணியை வேகப்படுத்தி வருகிறது. இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், எரிபொருள் செலவு குறையும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், விவசாயிகளுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த புதிய முயற்சி இந்தியாவின் எரிசக்தி துறையில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் முறைகேடு புகார்! அதிகாரிகள் தடுக்க தவறியது ஏன்? ஹைகோர்ட் சரமாரி கேள்வி!

    மேலும் படிங்க
    மனைவி நடத்தையில் சந்தேகம்! ஒட ஓட விரட்டி வெட்டிக் கொலை! ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்!

    மனைவி நடத்தையில் சந்தேகம்! ஒட ஓட விரட்டி வெட்டிக் கொலை! ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்!

    குற்றம்
    ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது! உண்மை நிலையை விளக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

    ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது! உண்மை நிலையை விளக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

    அரசியல்
    அதிமுகவின் இந்த நிலைக்கு எடப்பாடி தான் காரணம்... ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு..!!

    அதிமுகவின் இந்த நிலைக்கு எடப்பாடி தான் காரணம்... ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    பெண்கள் என்றால் என்ன உங்களுக்கு கவர்ச்சி பொருளா..!! ஆவேசமான

    பெண்கள் என்றால் என்ன உங்களுக்கு கவர்ச்சி பொருளா..!! ஆவேசமான 'பெத்தி' பட இயக்குனர்..!

    சினிமா
    ரெட் அலர்ட்!! கேரளாவில் தொடரும் கனமழை!! இதுவரை 7 பேர் பலியான சோகம்!

    ரெட் அலர்ட்!! கேரளாவில் தொடரும் கனமழை!! இதுவரை 7 பேர் பலியான சோகம்!

    இந்தியா
    சர்வதேச விண்வெளி நிலையத்தில் காற்று கசிவு?! விண்வெளி வீரர்களுக்கு நாசா கொடுத்த வார்னிங் வாபஸ்!

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் காற்று கசிவு?! விண்வெளி வீரர்களுக்கு நாசா கொடுத்த வார்னிங் வாபஸ்!

    உலகம்

    செய்திகள்

    மனைவி நடத்தையில் சந்தேகம்! ஒட ஓட விரட்டி வெட்டிக் கொலை! ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்!

    மனைவி நடத்தையில் சந்தேகம்! ஒட ஓட விரட்டி வெட்டிக் கொலை! ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்!

    குற்றம்
    ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது! உண்மை நிலையை விளக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

    ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது! உண்மை நிலையை விளக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

    அரசியல்
    அதிமுகவின் இந்த நிலைக்கு எடப்பாடி தான் காரணம்... ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு..!!

    அதிமுகவின் இந்த நிலைக்கு எடப்பாடி தான் காரணம்... ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    ரெட் அலர்ட்!! கேரளாவில் தொடரும் கனமழை!! இதுவரை 7 பேர் பலியான சோகம்!

    ரெட் அலர்ட்!! கேரளாவில் தொடரும் கனமழை!! இதுவரை 7 பேர் பலியான சோகம்!

    இந்தியா
    சர்வதேச விண்வெளி நிலையத்தில் காற்று கசிவு?! விண்வெளி வீரர்களுக்கு நாசா கொடுத்த வார்னிங் வாபஸ்!

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் காற்று கசிவு?! விண்வெளி வீரர்களுக்கு நாசா கொடுத்த வார்னிங் வாபஸ்!

    உலகம்
    பிரதமர் மோடி அட்வைஸ்! தவறாமல் கடைபிடிக்கும் அமைச்சர்கள்! ஷேரிங் முறையில் கார் பயணம்!

    பிரதமர் மோடி அட்வைஸ்! தவறாமல் கடைபிடிக்கும் அமைச்சர்கள்! ஷேரிங் முறையில் கார் பயணம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share