• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலவரையற்ற போராட்டமா..? JACTTO-GEO அமைப்பினரின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

    பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 22 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை பேரணி நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
    Author By Inba Thu, 10 Apr 2025 18:15:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jacto Geo Press meet announced demand rally on March 22

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம், சென்னையில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில், இன்று (ஏப்ரல் 10) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஞானசேகரன், குணசேகரன் மற்றும் முருகையன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    #jactto-geo

    கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள், ஜாக்டோ-ஜியோ தனது நியாயமான 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கை அளித்ததோடு, தேர்தல் வாக்குறுதியிலும் உறுதிப்படுத்தினார்.

    இதையும் படிங்க: ட்ரம்ப் வரியால் பீதி..! 600 டன் ‘ஐ-போனை’ இந்தியாவிலிருந்து அமெரிக்கா கொண்டு செல்லும் ‘ஆப்பிள்’ நிறுவனம்..!

    #jactto-geo

    இதனையடுத்து நடப்பு பட்ஜெட்டில் 12 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், 2025-2026 பட்ஜெட் அறிவிப்பில் எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியாகின. அதனைத் தாெடர்ந்து கடந்த மார்ச் 23 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.

    #jactto-geo

    இந்த நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே பழைய ஓய்வூதியம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைப் பேரணி நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    #jactto-geo

    தொடர்ந்து மே 24 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கோரிக்கை மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை கோரிக்கை மாநாட்டில் அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: போக்சோவில் சிக்கிய போதகர்.. ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு.. விரைவில் விசாரணை..!

    மேலும் படிங்க
    தவெக கூட கூட்டணி வேணும்! விஜயை கூப்பிட்டு பேசுங்க! ராகுல்காந்திக்கு அழுத்தம் தரும் காங்., நிர்வாகிகள்!

    தவெக கூட கூட்டணி வேணும்! விஜயை கூப்பிட்டு பேசுங்க! ராகுல்காந்திக்கு அழுத்தம் தரும் காங்., நிர்வாகிகள்!

    அரசியல்
    இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு துரோகம்! சரமாறி குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல்காந்தி!

    இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு துரோகம்! சரமாறி குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல்காந்தி!

    இந்தியா
    திருடப்பட்ட தமிழக பொக்கிஷங்கள்! திருப்பித்தர அமெரிக்கா, ஆஸி., ஒப்புதல்!! இந்தியா திரும்பும் தெய்வீக சிலைகள்!

    திருடப்பட்ட தமிழக பொக்கிஷங்கள்! திருப்பித்தர அமெரிக்கா, ஆஸி., ஒப்புதல்!! இந்தியா திரும்பும் தெய்வீக சிலைகள்!

    தமிழ்நாடு
    ஜெயிலர் 2 படப்பிடிப்பு ஓவர்..! மீண்டும் சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டாருக்கு உற்சாக வரவேற்பு..!

    ஜெயிலர் 2 படப்பிடிப்பு ஓவர்..! மீண்டும் சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டாருக்கு உற்சாக வரவேற்பு..!

    சினிமா
    மீனவர்கள் கைது விவகாரம்... LETTER போதுமா முதல்வரே? மீனவ சொந்தங்களை மீட்க விஜய் வலியுறுத்தல்..!

    மீனவர்கள் கைது விவகாரம்... LETTER போதுமா முதல்வரே? மீனவ சொந்தங்களை மீட்க விஜய் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வன்முறை தீர்வாகாது..! நீதிபதி மீது அரிவாள் வீச்சு... செல்வப் பெருந்தகை கடும் கண்டனம்..!

    வன்முறை தீர்வாகாது..! நீதிபதி மீது அரிவாள் வீச்சு... செல்வப் பெருந்தகை கடும் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக கூட கூட்டணி வேணும்! விஜயை கூப்பிட்டு பேசுங்க! ராகுல்காந்திக்கு அழுத்தம் தரும் காங்., நிர்வாகிகள்!

    தவெக கூட கூட்டணி வேணும்! விஜயை கூப்பிட்டு பேசுங்க! ராகுல்காந்திக்கு அழுத்தம் தரும் காங்., நிர்வாகிகள்!

    அரசியல்
    இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு துரோகம்! சரமாறி குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல்காந்தி!

    இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு துரோகம்! சரமாறி குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல்காந்தி!

    இந்தியா
    திருடப்பட்ட தமிழக பொக்கிஷங்கள்! திருப்பித்தர அமெரிக்கா, ஆஸி., ஒப்புதல்!! இந்தியா திரும்பும் தெய்வீக சிலைகள்!

    திருடப்பட்ட தமிழக பொக்கிஷங்கள்! திருப்பித்தர அமெரிக்கா, ஆஸி., ஒப்புதல்!! இந்தியா திரும்பும் தெய்வீக சிலைகள்!

    தமிழ்நாடு
    மீனவர்கள் கைது விவகாரம்... LETTER போதுமா முதல்வரே? மீனவ சொந்தங்களை மீட்க விஜய் வலியுறுத்தல்..!

    மீனவர்கள் கைது விவகாரம்... LETTER போதுமா முதல்வரே? மீனவ சொந்தங்களை மீட்க விஜய் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வன்முறை தீர்வாகாது..! நீதிபதி மீது அரிவாள் வீச்சு... செல்வப் பெருந்தகை கடும் கண்டனம்..!

    வன்முறை தீர்வாகாது..! நீதிபதி மீது அரிவாள் வீச்சு... செல்வப் பெருந்தகை கடும் கண்டனம்..!

    தமிழ்நாடு
    மகளிர் உரிமைத் தொகை உயர்வு...‘மகிழ்ச்சி’, ‘அதிர்ச்சி’ விளக்கம் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்...!

    மகளிர் உரிமைத் தொகை உயர்வு...‘மகிழ்ச்சி’, ‘அதிர்ச்சி’ விளக்கம் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share