• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    'ஜனநாயகன்' படத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனல்! கோவையில் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது!

    கோவையில் ஜனநாயகன் திரைப்படத்தை திரையிட்ட உள்ளூர் சேனல் உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது.
    Author By Thenmozhi Kumar Mon, 13 Apr 2026 21:07:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    JananaayanPiracy: Five Arrested in Coimbatore for Telecasting Leaked Vijay Movie on Local Channel.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயன்' திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான நிலையில், அதனைத் தனது உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய சேனல் உரிமையாளர் உட்பட ஐந்து பேரை கோவை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) கூடப் பெறாத நிலையில் படம் கசிந்தது திரையுலகில் ஏற்கனவே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ராசி பிரைம் மூவி (Rasi Prime Movie) என்ற தனியார் உள்ளூர் சேனல் செயல்பட்டு வருகிறது. இந்தப் சேனலில், தணிக்கை செய்யப்படாத மற்றும் இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்த விஜய்யின் 'ஜனநாயன்' திரைப்படம் நேற்று ஒளிபரப்பப்பட்டது. திரையரங்குகளில் வெளியாகும் முன்பே ஒரு முழுத் திரைப்படத்தை உள்ளூர் சேனலில் திரையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்துத் தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புறநகர் கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளர் மோகனப்பிரியா, கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது தலைவரின் திரைப்படத்தைப் பாதுகாக்கவும், அதன் வணிக மதிப்பைக் குலைக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: கேவிஎன் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம்! ஈடுகட்ட மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்!

    arrest

    புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44) மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேரைக் கைது செய்தனர். சேனல் அலுவலகத்தில் இருந்த கணினி, ஐந்து ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் ஒளிபரப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட பிற மின்னணுச் சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின்படி, அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 'ஜனநாயன்' படம் இணையத்தில் எப்படி கசிந்தது என்பது குறித்துச் சைபர் கிரைம் போலீசார் ஒருபுறம் விசாரித்து வரும் வேளையில், கோவையில் நடந்த இந்த அதிரடி கைது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
     
    இதையும் படிங்க: பெண்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது! பொள்ளாச்சி ஸ்டிக்கர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்!

    மேலும் படிங்க
    அண்ணா பெயரில் அன்னதானம் தர்ம செயல்! தடை கோரிய வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    அண்ணா பெயரில் அன்னதானம் தர்ம செயல்! தடை கோரிய வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

    ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    தமிழ்நாடு
    பொதுநல வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    பொதுநல வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்தியா
    சிஎஸ்கே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! ஏப்ரல் 26 சென்னை - குஜராத் போட்டி அகமதாபாத்தில் இருந்து இடமாற்றம்!

    சிஎஸ்கே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! ஏப்ரல் 26 சென்னை - குஜராத் போட்டி அகமதாபாத்தில் இருந்து இடமாற்றம்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    அண்ணா பெயரில் அன்னதானம் தர்ம செயல்! தடை கோரிய வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    அண்ணா பெயரில் அன்னதானம் தர்ம செயல்! தடை கோரிய வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

    ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    தமிழ்நாடு
    பொதுநல வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    பொதுநல வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்தியா
    தற்குறி பழனிச்சாமி என்ற அண்ணாமலை, இன்று அண்ணன் என்கிறாரா? தவெக நிர்மல் குமார் அனல் பறக்கும் பேட்டி!

    தற்குறி பழனிச்சாமி என்ற அண்ணாமலை, இன்று அண்ணன் என்கிறாரா? தவெக நிர்மல் குமார் அனல் பறக்கும் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share