• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜனநாயகனுக்கு எதிராக போராட்டம்..! மதுரையில் கருப்பு கொடி ஏந்தி கண்டனம்..!

    ஜனநாயகன் படத்துக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    Author By Nila Mon, 27 Apr 2026 14:49:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jananayagan

    நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த அரசியல் ஆக்‌ஷன் படம், கடந்த ஜனவரி 9 அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. படக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தனி நீதிபதி 'யூ/ஏ' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு அந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது. பின்னர் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று, சென்சார் போர்டின் மறு ஆய்வுக் குழுவுக்கு படத்தை அனுப்ப ஒப்புக்கொண்டது.

    Against

    மறு ஆய்வுக் குழு படத்தை பார்த்து பரிந்துரை செய்த நிலையிலும், சில சமயங்களில் தேர்தல் ஆணையத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் ஜனநாயகனுக்கு எதிராக மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: ஜனநாயகன் படத்தை நானும் பார்த்தேன்..! வாயை கொடுத்து மாட்டிய பி.டி. செல்வகுமார்..!

    மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் குறித்து விஜய்யின் ஜனநாயகன் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அதை நீக்க கோரியும் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாப்பாபட்டி ஊராட்சி தலைவர் பதவி பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட‌தற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த‌தால், 1996 முதல் 2006 வரை அங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத‌து குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தவெக போட்டி குறித்து நோ கமெண்ட்ஸ்! பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் 'கூல்' பதில்!

    மேலும் படிங்க
    2026 சட்டமன்றத் தேர்தல்..! மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    2026 சட்டமன்றத் தேர்தல்..! மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்..! பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு என தகவல்..!

    டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்..! பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு என தகவல்..!

    தமிழ்நாடு
    நிர்வாண வீடியோ கால் விபரீதம்!!  ஆபாச வலையில் சிக்கும் மாணவர்கள்!! சைபர் போலீசார் வார்னிங்!

    நிர்வாண வீடியோ கால் விபரீதம்!! ஆபாச வலையில் சிக்கும் மாணவர்கள்!! சைபர் போலீசார் வார்னிங்!

    குற்றம்
    காதலிப்பதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

    காதலிப்பதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

    தமிழ்நாடு
    ஒப்பந்தம் போட்டாங்க.. படப்பிடிப்பும் ஸ்டார்ட் ஆகல.. நடிக்கவும் விடல..! கேட்டா கல்யாணம் பண்ண சொல்றாங்க - நடிகை அனுகிரகா குற்றச்சாட்டு..!

    ஒப்பந்தம் போட்டாங்க.. படப்பிடிப்பும் ஸ்டார்ட் ஆகல.. நடிக்கவும் விடல..! கேட்டா கல்யாணம் பண்ண சொல்றாங்க - நடிகை அனுகிரகா குற்றச்சாட்டு..!

    சினிமா
    கரூரில் தரமற்ற தங்க காசு கொடுத்து ஏமாற்றம்?  குறைந்த விலைக்கு விற்று மனதை தேற்றிய மக்கள்!!

    கரூரில் தரமற்ற தங்க காசு கொடுத்து ஏமாற்றம்? குறைந்த விலைக்கு விற்று மனதை தேற்றிய மக்கள்!!

    அரசியல்

    செய்திகள்

    2026 சட்டமன்றத் தேர்தல்..! மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    2026 சட்டமன்றத் தேர்தல்..! மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்..! பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு என தகவல்..!

    டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்..! பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு என தகவல்..!

    தமிழ்நாடு
    நிர்வாண வீடியோ கால் விபரீதம்!!  ஆபாச வலையில் சிக்கும் மாணவர்கள்!! சைபர் போலீசார் வார்னிங்!

    நிர்வாண வீடியோ கால் விபரீதம்!! ஆபாச வலையில் சிக்கும் மாணவர்கள்!! சைபர் போலீசார் வார்னிங்!

    குற்றம்
    காதலிப்பதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

    காதலிப்பதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

    தமிழ்நாடு
    கரூரில் தரமற்ற தங்க காசு கொடுத்து ஏமாற்றம்?  குறைந்த விலைக்கு விற்று மனதை தேற்றிய மக்கள்!!

    கரூரில் தரமற்ற தங்க காசு கொடுத்து ஏமாற்றம்? குறைந்த விலைக்கு விற்று மனதை தேற்றிய மக்கள்!!

    அரசியல்
    பஞ்சாப் ஆம் ஆத்மியில் பிளவு: 7 எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

    பஞ்சாப் ஆம் ஆத்மியில் பிளவு: 7 எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share