• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    ஆந்திரா, தெலங்கானாவில் காலை 8 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், கேரளம், கர்நாடகாவில் காலை 6 மணிக்கே திரைப்படம் ரி்லீஸ் செய்யப்பட்டது. 
    Author By Amaravathi Thu, 23 Jul 2026 07:43:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jananayagan kerala and karnataka FDFS

    தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்று தமிழ்நாட்டில் 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது.இந்திய அளவில் 3,000க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களிலும், உலகம் முழுவதும் 8,000 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது.  ஆந்திரா, தெலங்கானாவில் காலை 8 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், கேரளம், கர்நாடகாவில் காலை 6 மணிக்கே திரைப்படம் ரி்லீஸ் செய்யப்பட்டது. 

    கேரள–தமிழக எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம் குமுளியில் உள்ள திரையரங்கில் இன்று காலை 6 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த முதல் காட்சியைக் காண தமிழகம் மட்டுமின்றி, கேரளத்தைச் சேர்ந்த ரசிகர்களும் திரளாக வந்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    கடந்த பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம், சென்சார் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது. அந்த அனைத்து தடைகளையும் தாண்டி, தற்போது இந்த திரைப்படம் இன்று நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    இந்த திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அதன் வெளியீட்டை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்குத்தான் திரைப்படம் திரையிடப்பட உள்ள நிலையில், கேரள–தமிழக எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம் குமுளியில் இன்று காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது.

    இதில் கேரள ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளான மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் வந்து திரைப்படத்தைப் பார்த்து உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், திரையரங்கு முன்பு சுமார் 80 அடி உயர கட்-அவுட் அமைக்கப்பட்டு, அதற்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், முழக்கங்களை எழுப்பியும் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி இன்று காலை 6 மணிக்கு திரையிடப்பட்டது. 

    முதல் காட்சியைப் பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏராளமானோர் அதிகாலை 4 மணி முதலே திரையரங்குகள் முன்பு குவிந்தனர். திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, விஜயின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், சூடம் ஏற்றியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

    பெங்களூரு மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியைக் காணும் நோக்கில் வந்து, திரையரங்குகள் முன்பு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். 

    இதையும் படிங்க: "ONE LAST TIME"..! தளபதியின் கடைசி தரிசனம்... கலக்கலாக ரெடியாகும் தியேட்டர்கள்..!!

    மேலும் படிங்க
    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    அரசியல்
    டெல்லி நீட் போராட்டம்.. அடிவாங்கும் மாணவர்கள்..!! இந்த நேரத்துல என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாமே - சூர்யாவின் வேண்டுகோள்..!

    டெல்லி நீட் போராட்டம்.. அடிவாங்கும் மாணவர்கள்..!! இந்த நேரத்துல என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாமே - சூர்யாவின் வேண்டுகோள்..!

    சினிமா
    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    அரசியல்
    அடப்பாவிங்களா.. ஜனநாயகன் குஷில.. சூர்யா பிறந்தநாளை மறந்துட்டீங்களேப்பா..!! சைலண்டாக நடிகருக்கு குவியும் வாழ்த்து..!

    அடப்பாவிங்களா.. ஜனநாயகன் குஷில.. சூர்யா பிறந்தநாளை மறந்துட்டீங்களேப்பா..!! சைலண்டாக நடிகருக்கு குவியும் வாழ்த்து..!

    சினிமா
    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    அரசியல்
    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    அரசியல்
    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    அரசியல்
    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    அரசியல்
    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    தமிழ்நாடு
    எங்கள் மீது பழி சுமத்த சதி! போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி! CJP அபிஜித் தீப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

    எங்கள் மீது பழி சுமத்த சதி! போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி! CJP அபிஜித் தீப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரசியல்
    NEET விவகாரத்தில் களமிறங்கிய அன்னா ஹசாரே!! பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்! முக்கிய ஆலோசனை!

    NEET விவகாரத்தில் களமிறங்கிய அன்னா ஹசாரே!! பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்! முக்கிய ஆலோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share