• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜெ. வலது கரத்தை விசாரிக்கிறது போலீஸ்..! எடப்பாடிக்கு சிக்கலா..? கொலை கொள்ளை வழக்கில் மர்மம்..!

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெ.ஜெயலலிதாவின் முன்னாள் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பெருமாளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உள்ளது. 
    Author By Thenmozhi Kumar Wed, 12 Mar 2025 13:32:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jayalalitha-kodanadu-case-cbcid-investigation

    தமிழ்நாடு CB-CID-யின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் முன்னாள் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி (PSO) பெருமாளை விசாரிக்க உள்ளது. 

    ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் பெருமாள். கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் முக்கிய விசாரணையில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோரை விசாரித்துள்ள சிறப்பு புலனாய்வு போலீசார் தற்போது பெருமாளையும் அழைத்துள்ளனர். ஜெயலலிதா உடன் சசிகலாவோ தலைமை செயலாளரும் இல்லாத நேரத்தில் கூட நிழல் போல பாதுகாத்து வந்தவர்கள் தான் பெருமாள் மற்றும் வீர பெருமாள் ஆகிய பாதுகாப்பு படை உதவியாளர்கள்.

    CBCID

    ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்ரல் 23ம் தேதி அன்று கொள்ளை மற்றும் கொலை சம்பவம் நடைபெற்றது. ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் சி.கனகராஜ் தலைமையிலான 11 பேர் கொண்ட கும்பல், அங்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நம்பி, ஆயுதங்களுடன் இரு கார்களில் வந்தனர். இரவு 10:30 மணியளவில் எஸ்டேட்டின் 8-வது நுழைவாயிலில் இருந்த பாதுகாவலர் கிருஷ்ண தபாவை கட்டி லாரியின் பின் பகுதியில் அடைத்தனர். பின்னர் 10-வது நுழைவாயிலில் இருந்த மற்றொரு பாதுகாவலர் ஓம் பகதூரை தாக்கி கொலை செய்து, பொருட்களை கொள்ளையடித்தனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக ஆதரவுடன் ஜெயலலிதா ஆட்சி... 2026 தேர்தலுக்கு டிடிவி தினகரன் புது ட்ராக்..!

    பின்னர் அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் இந்த வழக்கு மர்மமாக மாறியது. கனகராஜ் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் விபத்தில் உயிரிழந்தார். கேரளாவைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளி சயான், பாலக்காட்டில் விபத்தில் சிக்கி, அவரது மனைவி மற்றும் மகள் இறந்தனர்; ஆனால் அவர் உயிர் பிழைத்தார். 

    CBCID

    ஜூலை 3, 2017 அன்று, கொடநாடு எஸ்டேட்டின் கணினி ஆபரேட்டர் தினேஷ் குமார் (29) கோத்தகிரியில் மர்மமான முறையில் இறக்க, போலீஸ் அதை தற்கொலை என அறிவித்தது. இது வழக்குடன் தொடர்புடைய நான்காவது மரணமாகும்.

    CBCID

    இந்த நிலையில் தான் செவ்வாய்க்கிழமை, மற்றொரு முன்னாள் PSO வீரப்பெருமாள், காந்திபுரத்தில் உள்ள CB-CID அலுவலகத்தில் மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டார். அப்பொழுது போலீசாரிடம் பேசிய அவர்,  "நான் 1991 மற்றும் 2002-2016 வரை ஜெயலலிதாவின் PSO-வாக பணியாற்றினேன். அவர் மறைவுக்குப் பின் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டேன்," என்று கூறினார். அவரது வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    சிறப்பு புலனாய்வுத் துறையின் தீவிர விசாரணையில் பெருமாள் போன்ற முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணை, கொடநாடு சம்பவங்களின் சிக்கலான பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: குழந்தை ஜெயலலிதா..! அண்ணன் ஜெயராமன் உடன் இருக்கும் அரிய புகைப்படம்...! 

    மேலும் படிங்க
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்..

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share