• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்...அடகு கடையில் 80 சவரன் நகைகள் கொள்ளை...!

    நகை அடகு கடையில் நள்ளிரவில் கொள்ளையர்கள் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Sat, 13 Jun 2026 13:08:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kallakurichi pawan shop theft

    தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகை அடகு கடையின் வெளிப்புற இரும்பு கேட்டை உடைத்து 80 சவரன் தங்க நகை கொள்ளை - கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை. தியாகதுருகம் காவல் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நகை அடகு கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் திருக்கோவிலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பிரேமா நகை அடகு கடையை ராமச்சந்திரன் என்பவர் நடத்தி வருகின்றார். 

    இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது நகை அடகு கடையில் முன்பக்க இரும்பு கேட் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது தொடர்பாக உடனடியாக தியாகதுருகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: அதிகாலையிலேயே பேரதிர்ச்சி... வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளை...!

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையிலான போலீசார் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் சுமார் 12.30 மணியளவில் ஒரு  பெண் உட்பட மூன்று பேர் முகமூடி அணிந்து கொண்டு நகை அடகு கடைக்கு வந்து கடையின் முன்புறம் உள்ள சிசிடிவி கேமராவை திருப்பிவிட்டு நகை அடகு கடையின் வெளியே இருந்த இரும்பு கேட்டை உடைத்து கடைக்குள் சென்று கடையில் இருந்த பீரோவை கேஸ் வெல்டிங் இயந்திரத்தைக் கொண்டு அறுத்து பீரோவில் இருந்த சுமார் 80 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    தொடர்ந்து நகை அடகு கடையில் உள்ள அடகு வைத்த விபரங்களின் அடிப்படையில் நகை அடகு கடையில் கொள்ளை போன நகைகளை காவல்துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்ற பின் சரியாக எவ்வளவு நகை கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்து தெரியவரும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் அன்பரசு தலைமையிலான கைரேகை நிபுணர்கள் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் விழுப்புரத்திலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்ட நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து பேருந்து நிலையம் வழியாக மோப்பநாய் சென்று அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் தியாகதுருகம் காவல் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்த நகை அடகு கடை அமைந்துள்ள நிலையில் இந்த நகை அடகு கடையில் நள்ளிரவில் கொள்ளையர்கள் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
     
    இதையும் படிங்க: வீரியமெடுத்த ஹார்ட் டிஸ்க் திருட்டு... சிபிசிஐடி வசம் சென்ற விவகாரம்..! கிடுக்கிப்பிடி விசாரணை..!

    மேலும் படிங்க
    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    அரசியல்
    தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

    தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தமிழ்நாடு
    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    ஆர்.ஜே.பாலாஜிக்கும் எனக்கும் சண்டையா..!! தனது ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த

    ஆர்.ஜே.பாலாஜிக்கும் எனக்கும் சண்டையா..!! தனது ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த 'கருப்பு' சூர்யா..!

    சினிமா
    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    அரசியல்

    செய்திகள்

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    அரசியல்
    தவெக காய்ந்துப் போன சக்தி..!

    தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தமிழ்நாடு
    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    அரசியல்
    மேகதாது விஷயத்தில் என்ன மௌனம்.? கர்நாடக காங்கிரஸுக்கு அழுத்தம் குடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    மேகதாது விஷயத்தில் என்ன மௌனம்.? கர்நாடக காங்கிரஸுக்கு அழுத்தம் குடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share