• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மெத்தனம் கூடாது முதல்வரே..! சிறுமி கொலை சம்பவத்தில் கனிமொழி வேதனை..!

    சிறுமி கொலை சம்பவத்தில் மெத்தனம் காட்டக்கூடாது என கனிமொழி வலியுறுத்தினார்.
    Author By Nila Sat, 23 May 2026 15:52:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi

    கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் நிலை கதிகலங்க வைக்கிறது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சம்பத்குமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    Cm vijay

    புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவத்திற்கு தமிழக முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடரும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    மேலும் படிங்க
    சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!

    சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!

    தமிழ்நாடு
    என்னை பார்த்தா கார் ரேஸ்ல மட்டும் கலக்குற மாதிரி தெரியுதா..!! கிரிக்கெட்டிலும் கலக்குவேன்.. மாஸ் காட்டும் அஜித்குமார்..!

    என்னை பார்த்தா கார் ரேஸ்ல மட்டும் கலக்குற மாதிரி தெரியுதா..!! கிரிக்கெட்டிலும் கலக்குவேன்.. மாஸ் காட்டும் அஜித்குமார்..!

    சினிமா
    குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

    குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணம்! உலக நாடுகள் இணைய விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம்!

    வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணம்! உலக நாடுகள் இணைய விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    டெல்லி வந்தார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ! பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை!

    டெல்லி வந்தார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ! பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை!

    இந்தியா
    சென்னையில் 2 நாட்களுக்கு மழை இருக்குமாம்..!! வானிலை கொடுத்த ஜில் அப்டேட்..!!

    சென்னையில் 2 நாட்களுக்கு மழை இருக்குமாம்..!! வானிலை கொடுத்த ஜில் அப்டேட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "200 யூனிட் இலவசமாம்"... மொத்தமா போச்சு..! மின்வெட்டு குறித்து நயினார் விளாசல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share