• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே கர்நாடகாவுக்கு காத்திருந்த ஷாக்... ஆடிப்பெருக்கில் தமிழகத்திற்கு ஓடோடி வரும் காவேரி...!

    காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    Author By Amaravathi Mon, 03 Aug 2026 10:23:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka cauvery water opening

    தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தற்போதைய நிலையில் தங்களின் குடிநீர் தேவைக்காக 40 டி.எம்.சி. தண்ணீரை இருப்பு வைப்பது அவசியம். தண்ணீர் கோரி தமிழகத்திடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ள போதும் கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனே முக்கியம் என கர்நாடகா அரசு முடிவெடுத்திருந்தது. 

    ஆனால் மனிதர்களை விட வலிமையானது என்பதை இயற்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. கர்நாடகால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினியில் அதிக நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலைக்​கா​விரி, பாகமண்டலா, மடிகேரி உள்​ளிட்ட பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை கடந்த 2 மாதமாக வழக்கமான அளவு பெய்​ய​வில்​லை. இதனால் காவிரி ஆற்​றின் குறுக்கே உள்ள கிருஷ்ண​ராஜ​ சாகர், கபினி, ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய 4 அணை​களுக்கும் நீர்வரத்து இன்றி நீர்மட்டம் குறைவாக இருந்தது.

    இதனால், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி ஜூன், ஜூலை மாதங்​களில் தமிழகத்​துக்கு திறக்க வேண்​டிய நீரை கர்​நாடக அரசு திறக்​க​வில்​லை. தமிழக அரசு ஜூலை 28 ஆம் தேதி காவிரி ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டத்​தில் முறை​யிட்​டதை அடுத்​து, 15 நாட்​களுக்கு தமிழகத்​துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து​விட வேண்​டும் என ஒழுங்​காற்​றுக் குழு உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணை​யத்​தில் கர்​நாடக அரசு மேல்முறையீடு செய்​தது.

    கர்​நாட​கா​வின் கோரிக்​கையை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணை​யம், தமிழகத்​துக்கு 15 நாட்​களுக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து​விடு​மாறு உத்​தர​விட்​டது. ஆனால் தண்ணீர் திறக்க கர்நாடக மறுப்பு தெரிவித்தது. காவிரி பங்​கீட்டு விவ​காரத்​தில் தமிழகம் - கர்​நாடகா இடையே மோதல் முற்​றி வந்தது.

    இந்நிலையில், ஜூலை 31 ஆம் தேதி முதல் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் கனமழை பெய்து வருகிறது. காவிரி உற்​பத்​தி​யாகும் தலைக்​கா​விரி​, வயநாட்டில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை கொட்டியதால் ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

    இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 25,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று கூடுதலாக 2,000 கனஅடி உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு 27,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள இந்த காவிரி நீர், இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 32,000 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்து வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கபினி அணையிலிருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    இதனால், காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!

    மேலும் படிங்க
    பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    அரசியல்
    அரசியலில் கால் பதிக்கிறாரா நடிகர் தனுஷ்..!! தனது இரண்டு மகன்களுடன் அண்ணாமலையாரிடம் வைத்த ரெக்வர்ஸ்ட்..!

    அரசியலில் கால் பதிக்கிறாரா நடிகர் தனுஷ்..!! தனது இரண்டு மகன்களுடன் அண்ணாமலையாரிடம் வைத்த ரெக்வர்ஸ்ட்..!

    சினிமா
    வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... 1.92 லட்சம் மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்... தினமும் அதிகரிக்கும் உயிரிழப்பு...!

    வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... 1.92 லட்சம் மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்... தினமும் அதிகரிக்கும் உயிரிழப்பு...!

    இந்தியா
    பழனி கோவில் நில மோசடி விவகாரம்..! மேலும் 2 பேர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை..!!

    பழனி கோவில் நில மோசடி விவகாரம்..! மேலும் 2 பேர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    கண்ணீர் விட்டு கதறும் மாமியார்..!! டான்ஸ் ஆடி வெறுப்பேற்றிய ரவி மோகன்.. வைரலாகும் வீடியோ..!

    கண்ணீர் விட்டு கதறும் மாமியார்..!! டான்ஸ் ஆடி வெறுப்பேற்றிய ரவி மோகன்.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    #BREAKING: MLA மார்க்கண்டேயனுக்கு ஜாமின்..!! நீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்..!

    #BREAKING: MLA மார்க்கண்டேயனுக்கு ஜாமின்..!! நீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    அரசியல்
    வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... 1.92 லட்சம் மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்... தினமும் அதிகரிக்கும் உயிரிழப்பு...!

    வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... 1.92 லட்சம் மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்... தினமும் அதிகரிக்கும் உயிரிழப்பு...!

    இந்தியா
    பழனி கோவில் நில மோசடி விவகாரம்..! மேலும் 2 பேர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை..!!

    பழனி கோவில் நில மோசடி விவகாரம்..! மேலும் 2 பேர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: MLA மார்க்கண்டேயனுக்கு ஜாமின்..!! நீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்..!

    #BREAKING: MLA மார்க்கண்டேயனுக்கு ஜாமின்..!! நீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்..!

    தமிழ்நாடு
    ஈரானுடன் இன்று நள்ளிரவு மீண்டும் பேச்சுவார்த்தை! போர் நிறுத்தத்தில் முக்கிய திருப்பம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

    ஈரானுடன் இன்று நள்ளிரவு மீண்டும் பேச்சுவார்த்தை! போர் நிறுத்தத்தில் முக்கிய திருப்பம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

    உலகம்
    கருணாநிதி திறந்த சிலை.! மாலை அணிவிக்க தயங்கும் அமைச்சர்கள்! 50 ஆண்டுகளாக ஆட்டி வைக்கும் வல்வில் ஓரி 'சென்டிமென்ட்'!

    கருணாநிதி திறந்த சிலை.! மாலை அணிவிக்க தயங்கும் அமைச்சர்கள்! 50 ஆண்டுகளாக ஆட்டி வைக்கும் வல்வில் ஓரி 'சென்டிமென்ட்'!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share