வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு செக்… கரூர் முக்கிய புள்ளி வீட்டில் சோதனை… காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்…!

கரூரில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் ஆனந்தன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கரூரில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் ஆனந்தன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கரூரில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் பழனியப்பா தெருவில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த வீடு அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர் ஆவார். 

இதை தொடர்ந்து கரூரில் இன்று 20 லஞ்ச போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக காலை முதல் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை என்பது நான்கு இடங்களில் நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல் வெளியாகியுள்ளது. இன்று முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கரூரில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் ஆனந்த் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

இதையும் படிங்க: தூசு தட்டி எடுக்கப்பட்ட செந்தில் பாலாஜி சகோதரர் வழக்கு… காவல்துறையிடம் நீதிமன்றம் கேட்ட சுளீர் கேள்வி…!

இதையும் படிங்க: மத்திய அரசு – திமுக இடையே உள்குத்து… செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் என்ன நடந்துச்சி தெரியுமா? – குட்டை உடைத்த நிர்மல் குமார்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी