• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு.. கொளத்தூர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

    எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்க தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்று வாதிடப்பட்டது. 
    Author By Shanthi M. Mon, 31 Aug 2026 13:10:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kolathur-election-stalin-petition-verdict-postponed

    2026ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சந்தித்த தோல்வி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபு சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது இடத்தைப் பிடித்த ஸ்டாலின் தரப்பில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, மே 7ம் தேதி ஸ்டாலின் தரப்பு 14 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் (ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு) எந்திரங்களை சரிபார்க்க விண்ணப்பித்திருந்தது. ஆனால் இந்தச் சரிபார்ப்பு ஜூலை 29ம் தேதிக்குப் பிறகே தொடங்கியது. சரிபார்ப்பின் போது சில எந்திரங்கள் திடீரென கோளாறாகி நின்றுவிட்டதாகவும், ஆறு வாக்குச் சாவடிகளில் பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

    இதன் அடிப்படையில் அனைத்து 286 எந்திரங்களையும் முழுமையாக சரிபார்க்கவும், விவிபேட் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணவும், பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து தன்னை வெற்றியாளராக அறிவிக்கவும் ஸ்டாலின் தரப்பு கோரியிருந்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். 

    இதையும் படிங்க: பரபர பாலிடிக்ஸ்.. முப்பெரும் விழாவில் அதிரடி மூவ்!! 110 மாவட்ட பொறுப்பாளர்களை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்!

    kolathur election

    தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களுக்குள்ளேயே சரிபார்ப்பு கோரப்பட்டதாகவும், ஆனால் தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான 45 நாட்கள் காலக்கெடுவுக்குப் பிறகே எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், வழக்கு தாக்கல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என அவர் வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் தரப்பில், இந்தக் கோரிக்கைகள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என்றும், எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்க தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்றும் வாதிடப்பட்டது. 

    மேலும், வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் 2025ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக ஆணையம் சுட்டிக்காட்டியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்டாலினின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதையடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, தற்போதைய வழக்கைத் திரும்பப் பெற்று புதிய மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பு அனுமதி கோரியது. 

    நீதிபதிகள் இதற்கு அனுமதியளித்தனர். கொளத்தூர் தொகுதி நீண்டகாலமாக திமுகவின் கோட்டையாக இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் ஏற்பட்ட மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் மேலும் விசாரணை விரைவில் தொடர வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

    மேலும் படிங்க
    பிக் பாஸ் 10-ல் களமிறங்கும் பிரபலங்கள்..!! ஆல்யா மானசா முதல் முரளி விஜய் வரை.. வெளியான பரபரப்பு தகவல்..!

    பிக் பாஸ் 10-ல் களமிறங்கும் பிரபலங்கள்..!! ஆல்யா மானசா முதல் முரளி விஜய் வரை.. வெளியான பரபரப்பு தகவல்..!

    சினிமா
    காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!

    காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!

    அரசியல்
    காய்ச்சல் வந்தால் என்ன சாப்பிடலாம்? எதை தவிர்க்க வேண்டும்? டாக்டர் சொல்லும் அட்வைஸ்!!

    காய்ச்சல் வந்தால் என்ன சாப்பிடலாம்? எதை தவிர்க்க வேண்டும்? டாக்டர் சொல்லும் அட்வைஸ்!!

    உடல்நலம்
    தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?

    தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?

    அரசியல்
    காதலரை கரம் பிடித்தார் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் வினுஷா தேவி..!! லிங்கேஸ்வரனுடன் நடந்த கோலாகல திருமணம்..!

    காதலரை கரம் பிடித்தார் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் வினுஷா தேவி..!! லிங்கேஸ்வரனுடன் நடந்த கோலாகல திருமணம்..!

    சினிமா
    அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் நடிக்க இருக்கிறாரா ஷாலினி..!! ஆதிக் ரவிச்சந்திரன் போட்ட மாஸ்டர் பிளான்..!

    அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் நடிக்க இருக்கிறாரா ஷாலினி..!! ஆதிக் ரவிச்சந்திரன் போட்ட மாஸ்டர் பிளான்..!

    சினிமா

    செய்திகள்

    காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!

    காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!

    அரசியல்
    தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?

    தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?

    அரசியல்
    தேனீ வளர்ப்புக்கு ₹6.84 கோடி..! விலை பொருளுக்கு புவிசார் குறியீடு..! பேரவையில் அதிரடி அறிவிப்பு..!!

    தேனீ வளர்ப்புக்கு ₹6.84 கோடி..! விலை பொருளுக்கு புவிசார் குறியீடு..! பேரவையில் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    கனடாவிலிருந்து எதுவுமே வேண்டாம்! இனி சலுகை இல்லை! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    கனடாவிலிருந்து எதுவுமே வேண்டாம்! இனி சலுகை இல்லை! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    உலகம்
    எதிர்க்கட்சி வரிசையில் காங். எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்... சட்டசபையில் நடந்தது என்ன?

    எதிர்க்கட்சி வரிசையில் காங். எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்... சட்டசபையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்க்கு பாகிஸ்தான் இன்ப்ளூயன்ஸர்கள் ஆதரவு? மத்திய உளவுத்துறை தீவிர கண்காணிப்பு!

    முதல்வர் விஜய்க்கு பாகிஸ்தான் இன்ப்ளூயன்ஸர்கள் ஆதரவு? மத்திய உளவுத்துறை தீவிர கண்காணிப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share