• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "10 வருஷம் ஜெயில்"..! தண்டனையை நிறுத்தி வைக்கணும்..! பேராசிரியர் நிர்மலாதேவி மனு..!!

    தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேராசிரியர் நிர்மலா தேவி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
    Author By Nila Tue, 15 Sep 2026 14:02:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lecture Nirmala Devi case postponed

    கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட விரைவு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க கோரி சிறையில் இருக்கும் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு தொடர்ந்தார். அரசுத் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரிய நிலையில், வழக்கை செப்டம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

     மதுரை பெண்கள் சிறப்பு சிறையில் தண்டனை கைதியாக உள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் " மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விருதுநகர் மாவட்ட விரைவு நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மொத்தமாக 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அரசுத் தரப்பு 82 சாட்சிகளை விசாரித்தது. ஆனால் சாட்சிகளுக்கு இடையே முறையான தொடர்பு இல்லை. முழு அரசு தரப்பு வழக்கும், ஊடக விசாரணை மற்றும் சிலரின் வாக்குமூலங்களை மட்டுமே சார்ந்துள்ளது.

    Lecturer Nirmala Devi

    அந்த வாக்குமூலங்கள் தொடர்பான எனது விளக்கம் முறையாக பரிசீலிக்கப்படவில்லை. விசாரணையின் போது ஜாமினில் இருந்த காலத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். அந்த அடிப்படையில் ஏற்கனவே நான் தாக்கல் செய்த தண்டனை நிறுத்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்து வரும் சூழலில் நான் கூறியுள்ள காரணங்களை பரிசீலித்து விருதுநகர் மாவட்ட விரைவு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்கவும், குற்றவியல் மேல்முறையீட்டு விசாரணை முடியும் வரை ஜாமின் வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: திரிணாமூல் எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு கைது வாரண்ட்: மேற்கு வங்க நீதிமன்றம் அதிரடி!

    இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, வழக்கை செப்டம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் வழக்கை என்றிலிருந்து விசாரிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தொடரும் மின்வெட்டு... CPM நிகழ்ச்சியில் சலசலப்பு..! பதில் அளிக்காமல் நழுவிய சண்முகம்..!!

    மேலும் படிங்க
    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

    அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share