• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரியல் ‘லக்கி பாஸ்கர்’... தேனியில் ரூ 11.63 கோடி சுருட்டிய வங்கி மேலாளருக்கு வலைவீச்சு...!

    லக்கி பாஸ்கர் திரைப்படம் பாணியில் கோடிக்கணக்கில்  மோசடி செய்த வங்கி மேலாளர்.
    Author By Amaravathi Tue, 21 Jul 2026 15:27:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    lucky baskar style scam

    தேனி அருகே கனரா வங்கியில் ரூ 11.63 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளர் கார்த்திக் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு. தலைமறைவாக இருக்கு  மேலாளர் கார்த்திக் -க்கு போலீஸ் வலைவீச்சு.

    துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் வங்கியில் பணியாற்றும் கதாநாயகன் வங்கி பணத்தை வைத்து கோடீஸ்வரன் ஆவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்தில் நடைபெறும் மோசடி போன்றே தேனியில் ஒரு சம்பவம் அரங்கேரி உள்ளது.

     தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவர் தனது பகுதிக்கு அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் இயங்கும் தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கியில் மேலாளராக மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில். கடந்த மே மாதம் பணிமாறுதலில் குச்சனூர் அருகே உள்ள கூழையனூர் கிராமத்தில் உள்ள கனரா வங்கி கிளையில் பணி புரிந்து வந்தார். 

    இதையும் படிங்க: நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!

    இந்நிலையில் ஓடைப்பட்டி கிளைக்கு வந்த புதிய மேலாளர் நகைக்கடன்கள் குறித்து சோதனை செய்த போது வங்கியில் மிகப்பெரிய மோசடி நடந்தது தெரியவந்துள்ளதை தொடர்ந்து மண்டல மேலாளருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வரா கடன்கள் குறித்து  ஆய்வு செய்த போது நகைகடன் பெற்றதற்கான ஆவணமும் இல்லை மேலும் லாக்கரில் நகைகளும் இல்லை. மேலும் போலி குழுக்கள் உருவாக்கி கடன் பெற்று இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

    இதில் மேலாளர் கார்த்திக் பணியில் இருந்த கால கட்டத்தில் போலியான 100 க்கு மேற்பட்ட சுய உதவிக்குழுக்களை  உருவாக்கி அதன் மூலம் கடன் பெற்ற  கார்த்திக் தன்னுடைய மாற்று வங்கி கணக்கில் பணத்தை வரவு வைத்து உள்ளார். மேலும் போலி சுய உதவிக்குழுக்கள் பெயரில் நகை கடன்கள் பெற்று  தனது கணக்கில் வரவு வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. 

    அதனைத் தொடர்ந்து மேலாளர் கார்த்திக் பணியாற்றி வரும் கூழையனூர் கிளை வங்கியில் சோதனை செய்ததில் இதே போன்று மோசடி நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  மேலாளர் கார்த்திக் பணிபுரிந்த  ஓடைபட்டி மற்றும் கூழையனூர் என இரு கிளைகளில் சுமார் ரூபாய் 11 கோடியே 63 லட்சம்  வரை  மேலாளர் கார்த்திக் மோசடி செய்திருப்பது  இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்து.   

    அதனைத் தொடர்ந்து வங்கியின் மண்டல மேலாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில்  மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் மேலாளர் கார்த்திக் தேடி வருகின்றனர். 

    இந்த பண மோசடி தெரிய வந்ததை தொடர்ந்து ஓடைப்பட்டி மற்றும் கூழையனூர் வங்கியில் மேலாளர், எழுத்தர், வங்கி அலுவலர் என 9 நபர்களை வங்கி நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர். 

    லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் வங்கி பணத்தை வைத்து துல்கர் சல்மான் கோடீஸ்வரர் ஆகி யாரிடமும் சிக்காமல்  வெளிநாடு சென்றுவிடுவார் அதனாலேயே லக்கி பாஸ்கர் என்ற பெயரை வைத்தனர் .ஆனால் இங்கோ வங்கி பணத்தை மோசடி செய்த மேலாளர் மீது வழக்கு பதிவு செய்ததால் இவரை அன்லக்கி கார்த்திக் என்று தான் கூற வேண்டும்.
     
    இதையும் படிங்க: 2 மாசத்துல 10 பேர் கைதா? ஆட்சியின் அலங்கோலங்களை மறைக்கப் பார்க்கிறாரா விஜய்? ஸ்டாலின் விட்ட அதிரடி சவால்!

    மேலும் படிங்க
    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    இந்தியா
    எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!

    எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    காகிதத்தில் தான் நடவடிக்கை இருக்கா? தெரு நாய் பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

    காகிதத்தில் தான் நடவடிக்கை இருக்கா? தெரு நாய் பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    போராடினால் தேச துரோகியா..? போராட்டத் தீ பரவட்டும்... CPM சண்முகம் ஆவேசம்..!!

    போராடினால் தேச துரோகியா..? போராட்டத் தீ பரவட்டும்... CPM சண்முகம் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    டெல்லியைப் பிளக்கும் போராட்டம்..! களமிறங்கிய காங்கிரஸ்... 5 முக்கிய கோரிக்கைகள்.!!

    டெல்லியைப் பிளக்கும் போராட்டம்..! களமிறங்கிய காங்கிரஸ்... 5 முக்கிய கோரிக்கைகள்.!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share