• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அன்புமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை! பாமக உட்கட்சி மோதலில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

    வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைக்கக் கோரி அன்புமணி ஆதரவாளர் வடிவேல் இராவணன் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்று கொண்ட நீதிபதிகள், அவரை வழக்கில் இணைக்க அனுமதி அளித்தனர்.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Mar 2026 17:02:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras HC Stays Proceedings Against Anbumani Ramadoss Over PMK Symbol and Name Dispute.

    பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) பெயர், கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை அன்புமணி ராமதாஸ் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    பாமக-வின் உரிமை தொடர்பாகச் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி அன்புமணி தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகியது. அதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

    அன்புமணி

    இதற்கிடையில், இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அவரை வழக்கில் இணைக்க அனுமதி அளித்தனர்.

    இதையும் படிங்க: அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!

    வடிவேல் இராவணனின் மனு குறித்து மருத்துவர் ராமதாஸ் தரப்பு தங்களது பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தது.

    அன்புமணி

    கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் முடிந்த பிறகும், அவர் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தேர்தல் ஆணையத்திடம் 'மாம்பழம்' சின்னத்தைப் பெற்றதாக ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது.

    சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்தச் சின்னம் மற்றும் கட்சி உரிமைப் போர் பாமக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன! புள்ளிவிபரங்களுடன் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் விளக்கம்!

    தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன! புள்ளிவிபரங்களுடன் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் விளக்கம்!

    தமிழ்நாடு
    பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை! மக்களவையில் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அதிரடி விளக்கம்!

    பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை! மக்களவையில் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அதிரடி விளக்கம்!

    இந்தியா
    15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!

    15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!

    தமிழ்நாடு
    செம்ம ஷாக்..! 12 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி...!

    செம்ம ஷாக்..! 12 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள்.. தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பதுரை புகார்..!!

    தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள்.. தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பதுரை புகார்..!!

    தமிழ்நாடு
    GAS SHORTAGE..!! ஊழியர்களுக்கு வந்தாச்சு வொர்க் பிரம் ஹோம்..!! HCL அதிரடி அறிவிப்பு..!!

    GAS SHORTAGE..!! ஊழியர்களுக்கு வந்தாச்சு வொர்க் பிரம் ஹோம்..!! HCL அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share