• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ஆஜராகிறேன்"..! இளவரசரா என்று விளாசிய கோர்ட்..! அமைச்சர் மரிய வில்சன் உடனடி பதில்..!

    புதுவை நீதிமன்றத்தில் ஆஜராவதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்து உள்ளார்.
    Author By Nila Fri, 28 Aug 2026 16:07:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras high court maria Wilson

    தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தொடர்பான குடும்பத் தகராறு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று கடும் சம்பவம் நிகழ்ந்தது. 2022 ஆகஸ்ட் 8 அன்று புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு இது. சொத்துப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சம்பவத்தில் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நீண்ட காலமாக குற்றப்பத்திரிகையைப் பெற நேரில் ஆஜராக வேண்டும் என புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குடும்பப் பிரச்சினை என்பதால் சமரச தீர்வு மையத்திற்கு வழக்கு அனுப்பப்பட்டது.

    case

    பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் புகார்தாரர் தரப்பில் விருப்பமில்லை என தெரிவிக்கப்பட்டதால் சமரசம் தோல்வியடைந்தது. இதையடுத்து மனுவின் மீதான விசாரணை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் இன்று வந்தது.அப்போது அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரினார். மேலும் அவரது தந்தை ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். “மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல. நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என்று அவரால் கூற முடியாது. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோதுகூட நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்.

    இதையும் படிங்க: மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?... நிதி அமைச்சர் மனுவால் டென்ஷன் ஆன நீதிபதி... காரணம் என்ன?

    அமைச்சராகும் முன்பு ஆஜரானவர், பதவிக்கு வந்த பிறகு ஏன் ஆஜராக மாட்டார்? வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது நீதிமன்றத்தில் ஆஜராகலாமே? இங்கிருந்து புதுச்சேரிக்கு இரண்டரை மணி நேரம்தானே ஆகிறது. சாலை வசதியும் நன்றாக இருக்கிறது. அமைச்சர் என்பதால் சட்டத்திற்கு மேலானவர் அல்ல. அப்படிப்பட்ட எண்ணம் மக்களிடம் உருவாகக் கூடாது” என காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.நீதிபதியின் இந்தக் கடுமையான கருத்துகளுக்குப் பிறகு அமைச்சர் தரப்பு பதிலளித்தது. ஆகஸ்ட் 31க்குப் பிறகு புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதாக உறுதியளித்தது. மேலும் சகோதரரைத் தாக்கிய வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவையும் திரும்பப் பெற்றது. இதையடுத்து விசாரணை முடிவுக்கு வந்தது.

    இதையும் படிங்க: "லஞ்சம் கொடுத்தேன்"..!அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..! லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு..!!

    மேலும் படிங்க
    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    அரசியல்
    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    தமிழ்நாடு
    திமுக - அதிமுக இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் விஜய்..! அமைச்சர் ராஜ்குமார் பேச்சு..!

    திமுக - அதிமுக இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் விஜய்..! அமைச்சர் ராஜ்குமார் பேச்சு..!

    தமிழ்நாடு
    ஷாக் மேல ஷாக்... அன்பில் மகேஷின் அதிகாரம் குறைப்பு... திமுக கட்டமைப்பில் அதிரடி மாற்றம்.!!

    ஷாக் மேல ஷாக்... அன்பில் மகேஷின் அதிகாரம் குறைப்பு... திமுக கட்டமைப்பில் அதிரடி மாற்றம்.!!

    தமிழ்நாடு
    திமுகவில் செல்வாக்கு இழக்கிறாரா செந்தில் பாலாஜி?... மு.க.ஸ்டாலின் கொடுத்த ஷாக்... கரூரில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்...!

    திமுகவில் செல்வாக்கு இழக்கிறாரா செந்தில் பாலாஜி?... மு.க.ஸ்டாலின் கொடுத்த ஷாக்... கரூரில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share