• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி! சிபிசிஐடி வழக்கில் வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் மறுப்பு!

    பழனி கோயில் நில மோசடி வழக்கில் வெள்ளத்துரையின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 22 Jul 2026 17:36:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai Bench of Madras HC Dismisses Anticipatory Bail of Vellathurai in Palani Temple Land Scam Case.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், தலைமறைவாக உள்ள வெள்ளத்துரையின் முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை. பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான 1.4 ஏக்கர் நிலத்தைப் போலியாகப் பத்திரம் பதிவு செய்து அபகரித்ததாக இவர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், தலைமறைவாக உள்ள வெள்ளத்துரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை; தனிநீதிபதி உத்தரவு மற்றும் டிகிரியின் அடிப்படையிலேயே பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தை வாங்கிய என் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படிங்க: காகிதத்தில் தான் நடவடிக்கை இருக்கா? தெரு நாய் பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

    Dismisses Anticipatory Bail

    இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வாதிட்டார். சம்பந்தப்பட்ட சொத்தின் உண்மை மதிப்பு ரூ.16 கோடி. ஆனால், மனுதாரர் ரூ.2 கோடிக்கு வாங்கியதாகக் கூறுகிறார். நிலத்தைப் பதிவு செய்யத் தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு மொத்தமாகக் ரூ.1 லட்சம் அனுப்பப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    காசோலை மூலம் பணப் பரிவர்த்தனை நடந்ததாகப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வங்கியில் எந்தவொரு பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை. விசாரணை பாதிக்கும்: சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்து ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை கடுமையாகப் பாதிக்கும்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜசேகர் பிறப்பித்த உத்தரவில் நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ் என்பவருடன் மனுதாரர் இணைந்து திட்டமிட்டே பத்திரப்பதிவு செய்துள்ளார். இருவருமாகச் சேர்ந்து போலியான ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. நிலத்தின் உண்மையான மதிப்பும் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.

    பத்திரம் பதிவு செய்யப்பட்டதற்கான உண்மையான பணப் பரிவர்த்தனை சான்றுகளையோ அல்லது நிலத்தின் உரிமையியல் ஆவணங்களையோ மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. மேலும், சார் பதிவாளருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டதை இதில் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; அவரது வழக்கின் தன்மை வேறு.

    தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்குத் தொகை அனுப்பப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிபிசிஐடி விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் நிலையில், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்கப்பட்டு விசாரணை பாதிக்கப்படும். எனத் தெரிவித்து, வெள்ளத்துரையின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!

    மேலும் படிங்க
    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    இந்தியா
    வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!

    வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!

    தமிழ்நாடு
    ரூ.2000 கோடிப்பே... தமிழ்நாடு அரசு தலையில் இடியாய் இறங்கிய செய்தி... சமாளிப்பாரா சி.எம்.விஜய்?

    ரூ.2000 கோடிப்பே... தமிழ்நாடு அரசு தலையில் இடியாய் இறங்கிய செய்தி... சமாளிப்பாரா சி.எம்.விஜய்?

    தமிழ்நாடு
    போராட்டக் களத்தில் எம்பி கனிமொழி..! மாணவர்களுக்கு ஆதரவு... பரபரக்கும் டெல்லி..!!

    போராட்டக் களத்தில் எம்பி கனிமொழி..! மாணவர்களுக்கு ஆதரவு... பரபரக்கும் டெல்லி..!!

    இந்தியா
    வெடிக்கும் நீட் பிரச்சனை... வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்... மாணவர்களுக்கு அழைப்பு..!

    வெடிக்கும் நீட் பிரச்சனை... வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்... மாணவர்களுக்கு அழைப்பு..!

    தமிழ்நாடு
    ஏன் இவ்வளவு தாமதம்.? பொறுப்புக் கூறல் எங்கே.? வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்... அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    ஏன் இவ்வளவு தாமதம்.? பொறுப்புக் கூறல் எங்கே.? வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்... அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share