• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை மக்களே தயாரா?... சித்திரை திருவிழா ஸ்பெஷல்...!! - திடீரென பறந்து வந்த மகிழ்ச்சி செய்தி...!

    மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி வைகை அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Fri, 24 Apr 2026 09:43:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-chithirai-thiruvizha

    உலக புகழ் பெற்ற மதுரை சித்திர திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 33 அடியாக சரிந்துள்ளது. போதுமான நீர் இருப்பு இல்லாத காரணத்தால் மதுரை சித்திர திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடியுமா என்ற அச்சம் நிலவி வந்தது.

    மே ஒன்றாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு மதுரை சித்திர திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடியுமா என பொதுப்பணித்துறையினர் தீவிர ஆலோசனை ஈடுபட்டு வந்தனர். 

    அணையிலிருந்து ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டால் வறண்டு போன நிலம் காரணமாக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து பொதுப்பணித்துறையினர் மாற்று ஏற்பாடுகளை ஆராய்ந்து வந்தனர். அதனையடுத்து வைகைய அணையிலிருந்து பாசன கால்வாய் வழியாக மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மொத்தமாக 170 மில்லியன் கணடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரையில் தண்ணீர் திறக்க முடிவு செய்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்ட விவகாரம்..! போலி ஏஜெண்டுகள் கைது..!

    வைகை இணையிலிருந்து பாசன கால்வாய் வழியாக மதுரைக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் முதற்கட்டமாக மதுரை செல்லூர் கண்மாயில் தண்ணீரை தேக்கி வைத்து அங்கிருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இது தவிர மதுரை கொண்டமாரி ஓடை வழியாக மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளன.

    மதுரை சித்திரை திருவிழாவை போலவே சோழவந்தான் பகுதியிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெறும் அந்த நிகழ்விற்கும் தண்ணீர் வழங்கும் வகையில், ராமராஜபுரம் பகுதியில் இருந்து சோழவந்தான் பகுதிக்கு தண்ணீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே சரிந்த நிலையில் காணப்படும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையில் நீர்மற்றம் நான்கு முதல் 5 அடி வரை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: மொஜ்தபா கமெனிக்கு என்ன ஆச்சு - ஈரான் உச்ச தலைவர் குறித்து வெளியானது பகீர் தகவல்...! 

    மேலும் படிங்க
    21 ஆண்டுகளுக்கு பிறகு.. ‘சிவகாசி’ திரைப்படம் ரீ-ரிலீஸ்..!! விஜய்.. அசின்.. நயன்தாரா ரசிகர்கள் உற்சாகம்..!

    21 ஆண்டுகளுக்கு பிறகு.. ‘சிவகாசி’ திரைப்படம் ரீ-ரிலீஸ்..!! விஜய்.. அசின்.. நயன்தாரா ரசிகர்கள் உற்சாகம்..!

    சினிமா
    கோடை காலத்தை முன்னிட்டு 18,000 சிறப்பு ரயில்கள்..! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..!

    கோடை காலத்தை முன்னிட்டு 18,000 சிறப்பு ரயில்கள்..! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..!

    இந்தியா
    தள்ளாத 99 வயதிலும் ஜனநாயக கடமை! 1946ல் ஓட்டு போடுறேன்! முன்னாள் அமைச்சருக்கு மோடி பாராட்டு!

    தள்ளாத 99 வயதிலும் ஜனநாயக கடமை! 1946ல் ஓட்டு போடுறேன்! முன்னாள் அமைச்சருக்கு மோடி பாராட்டு!

    அரசியல்
    ஒவ்வொரு வாக்காளருக்கும் சல்யூட்..! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதம்..!

    ஒவ்வொரு வாக்காளருக்கும் சல்யூட்..! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதம்..!

    இந்தியா
    வருமான வரி சோதனை நடந்ததா? இல்லையா? இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!

    வருமான வரி சோதனை நடந்ததா? இல்லையா? இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!

    அரசியல்
    தங்க காசு, வெள்ளிக்காசு விநியோகம்! கரூர் தொகுதியில் தேர்தல் நாளில் நடந்த கூத்து!

    தங்க காசு, வெள்ளிக்காசு விநியோகம்! கரூர் தொகுதியில் தேர்தல் நாளில் நடந்த கூத்து!

    அரசியல்

    செய்திகள்

    இபிஎஸ் தொகுதியில் இருந்து வெளியான அதிர்ச்சி வீடியோ... பாமக பிரமுகர் வெடித்தது சர்ச்சை... சீனுக்கு வரும் தேர்தல் ஆணையம்...!

    இபிஎஸ் தொகுதியில் இருந்து வெளியான அதிர்ச்சி வீடியோ... பாமக பிரமுகர் வெடித்தது சர்ச்சை... சீனுக்கு வரும் தேர்தல் ஆணையம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share